Roman script

Singers : Siddharth Mahadevan and Shashaa Tirupati
Music by : G. V. Prakash Kumar
Female Part
Nenjae nenjae
Nikkama odudhae…
Engae engae nee
Endrae thedudhae…
Unapaathae na eraganen..
Thalakaalu puriyama
Paranthenae..
Male Part
Nenjae nenjae
Nikkama odudhae…
Engae engae nee
Endrae thedudhae…
Unapaathae na eraganen..
Thalakaalu puriyama
Paranthenae..
Female Part
Oorae mela paakka
Aagasam..
Athayum thaandi dhanae
Un paasam..
Male Part
Nenjankuzhi medaakudhae
Un pechula..
Kammavumae kaadakudhae
Kan veechila..
Female Part
Yaarum ketidaama
Thooral poodum megampola..
Odi vaara neeyum
Sendhu vaazha..
Male Part
Anjaama nee
Ponjaadhiya uravaada..
Yaaralayum aagadhadi
Thadapoda…
Yenchirudee..
Female Part
Oodha kathumkuda
Un mela..
Modha thaanguvenae
Poo pola..
Male Part
Oh..ammavayum thaalattudhae
Un vaasana..
Kathazhaiya kannadiya
Nee maathuna..
Female Part
Oonjal pola aasa
Onjidama aatampotta..
Thookkam thungidatho..
Namma kooda..
Male Part
Unnoda na
Ennoda nee vilaiyaada..
Mupodhumae sandhoshamtham
Kadapoda …
Yenna thodu di..
Female Part
Nenjae nenjae
Male : Nikkama odudhae…
Female : Engae engae
Male : Nee endrae thedudhae…
Female : Unapaathae na eraganen..
Thalakaalu puriyama
Paranthenae..

தமிழ்

பாடகி : ஷாஷா திருப்பதி
பாடகா் : சித்தார்த் மகாதேவன்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
பெண் : நெஞ்சே நெஞ்சே
நிக்காம ஓடுதே எங்கே
எங்கே நீ என்றே தேடுதே
உன பாத்தே நா இறகானேன்
தல காலு புரியாம பறந்தேனே
ஆண் : நெஞ்சே நெஞ்சே
நிக்காம ஓடுதே எங்கே
எங்கே நீ என்றே தேடுதே
உன பாத்தே நா இறகானேன்
தல காலு புரியாம பறந்தேனே
பெண் : ஊரே மேல
பாக்க ஆகாசம்
அதையும் தாண்டி
தானே உன் பாசம்
ஆண் : நெஞ்சாங் குழி
மேடாகுதே உன் பேச்சுல
கம்மாவுமே காடாகுதே
கண் வீச்சில
பெண் : யாரும் கேட்டிடாம
தூறல் போடும் மேகம் போல
ஓடி வார நீயும் சேந்து வாழ
ஆண் : அஞ்சாம நீ
பொஞ்சாதியா உறவாட
யாராலயும் ஆகாதடி
தட போட எண்சிறுடீ
பெண் : ஊத காத்தும்
கூட உன் மேல மோத
தாங்குவேனே பூ போல
ஆண் : ஓ அம்மாவாயும்
தாலாட்டுதே உன் வாசன
கத்தாழைய கண்ணாடியா
நீ மாத்துன
பெண் : ஊஞ்சல் போல
ஆச ஒஞ்சிடாம ஆட்டம்
போட்டா தூக்கம் தூங்கிடாதோ
நம்ம கூட
ஆண் : உன்னோட நா
என்னோட நீ விளையாட
முப்போதுமே சந்தோஷம்
தான் கடப்போட என்ன தொடுடி
பெண் : நெஞ்சே நெஞ்சே
ஆண் : நிக்காம ஓடுதே
பெண் : எங்கே எங்கே
ஆண் : நீ என்றே தேடுதே
பெண் : உன பாத்தே நா
இறகானேன் தல காலு
புரியாம பறந்தேனே

Song details

Singers: Siddharth Mahadevan and Shashaa Tirupati

Music by: G. V. Prakash Kumar

Release information: From Semma (2017) · Lyricist: Yugabharathi