Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Nenjathilae nee naettru vandhaai Naettru mudhal or ninaivu thandhaai Nenjathilae nee naettru vandhaai Naettru mudhal or ninaivu thandhaai Ninaivu tharaamal nee irundhaal Kanavulagil naan vaazhndhiruppaen Female Part Nenjathilae nee naettru vandhaai Naettru mudhal or ninaivu thandhaai Whistling : …………………… Female Part Noolidai meedhoru maegalai aada Maalai kanigal aasaiyil vaada Female Part Noolidai meedhoru maegalai aada Maalai kanigal aasaiyil vaada Yaela poonghuzhal innisai paada Ennam yaavum engo oda Kaalaiyil urangi maalayil ezhundhaal Kangal irandil nimmadhi yaedhu Nimmadhi yaedhu nimmadhi yaedhu Female Part Nenjathilae nee naettru vandhaai Naettru mudhal or ninaivu thandhaai Ninaivu tharaamal nee irundhaal Kanavulagil naan vaazhndhiruppaen Female Part Nenjathilae nee naettru vandhaai Naettru mudhal or ninaivu thandhaai Whistling : ………………………… Female Part Lalaala laa Lalaala laa Lalaala laa Lalaala laa Lalaala laa… laa… laa… Female Part Kaavaeri aarena neer vilaiyaada Kanni malargal thaen mazhaiyaaga Female Part Kaavaeri aarena neer vilaiyaada Kanni malargal thaen mazhaiyaaga Paadhi vizhighal kadhalil mooda Paalil vizhundha pazham pol aada Nee thara vaendum naan pera vaendum Nilavinil aadum nimmadhi vendum Nimmadhi vendum nimmadhi vendum Female Part Nenjathilae nee naettru vandhaai Naettru mudhal or ninaivu thandhaai Ninaivu tharaamal nee irundhaal Kanavulagil naan vaazhndhiruppaen Whistling : ……………………
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் நினைவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன் பெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் விசில் : ............................. பெண் : நூலிடை மீதொரு மேகலையாட மாலைக் கனிகள் ஆசையில் வாட பெண் : நூலிடை மீதொரு மேகலையாட மாலைக் கனிகள் ஆசையில் வாட ஏலப்பூங்குழல் இன்னிசை பாட எண்ணம் யாவும் எங்கோ ஓட காலையில் உறங்கி மாலையில் எழுந்தால் கண்கள் இரண்டில் நிம்மதி ஏது நிம்மதி ஏது நிம்மதி ஏது பெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் நினைவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன் பெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் விசில் : ...................... பெண் : லலால லா லலால லா லலால லா லலால லா லலால லா.....லா....லா.... பெண் : காவிரி ஆறென நீர் விளையாட கன்னி மலர்கள் தேன் மழையாக பெண் : காவிரி ஆறென நீர் விளையாட கன்னி மலர்கள் தேன் மழையாக பாதி விழிகள் காதலில் மூட பாலில் விழுந்த பழம் போலாட நீ தர வேண்டும் நான் பெற வேண்டும் நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும் பெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் நினைவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன் விசில் : ................................
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Shanthi (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Shanthi
- Composer: Vishwanathan-Ramamoorthy