Roman script
Singers : Jayaram and Shreya Ghoshal Music by : Vidhyasagar Female Part Nenjchathilae nenjchathilae nee thaanae mothathilae Male : Mothathilae unnazhagai kandenae muthathilae Female : Muthathilae oosai illai sathamellaam vetkathilae Male : Vetkathilae thathalithaal kaadhal ponggum nenjchathilae Female : Nenjchathilae nenjchathilae nee thaanae mothathilae Male : Mothathilae unnazhagai kandenae muthathilae Male Part Nee pesiyum naan pesiyum thiiraadhammaa pozhuthugal Female : PozhuthugaL thiiralaam maaraadhenrum inimaigal Male : Inimaigal mulaithana aadhaam evaal thanimaiyil Female : Thanimaiyil iruvarum pesum maunam ilaveyil Male : Veyil saaral adikkum nizhal kuudi anaikkum Female : Anaikkum aasai aayiram… azhaikkum baashai paasuram Male : Suram ezhilum suvai aarilum kuudum inbam nenjchathilae Female Part Nenjchathilae nenjchathilae nee thaanae mothathilae Male : Mothathilae unnazhagai kandenae muthathilae Female Part Vaa enbadhum poo enbadhum kaadhal mozhiyil oru porul Male : Oru porul tharuvadhaal neeyum naanum maraiporul Female : Porul varum pugazh varum aanaal vaazhvil edhu sugam Male : Sugam tharum suvai tharum kaadhal pola edhuvarum Female : Varum vaarthai thayangum nammai paathu mayangum Male : Mayangum maalai suriyan kiangum naalum aimbulan Female : Pulan ainthilum dhisai naankilum thedum inbam nenjchathilae Male Part Nenjchathilae nenjchathilae nee thaanae mothathilae Female : Oo..oo mothathilae unnazhagai kandenae muthathilae Male : Muthathilae oosai illai sathamellaam vetkathilae Female : Vetkathilae thathalithaal kaadhal ponggum nenjchathilae
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : ஜெயராம் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே மொத்தத்திலே ஆண் : மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே பெண் : முத்தத்திலே ஓசையில்லை சத்தமெல்லாம் வெட்கத்திலே ஆண் : வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே பெண் : நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே மொத்தத்திலே ஆண் : மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே ஆண் : நீ பேசியும் நான் பேசியும் தீராதம்மா பொழுதுகள் பெண் : பொழுதுகள் தீரலாம் மாறாதென்றும் இனிமைகள் ஆண் : இனிமைகள் முளைத்தன ஆதாம் ஏவாள் தனிமையில் பெண் : தனிமையில் இருவரும் பேசும் மௌனம் இள வெயில் ஆண் : வெயில் சாரலடிக்கும் நிழல் கூடி அணைக்கும் பெண் : அணைக்கும் ஆசை ஆயிரம் அழைக்கும் பாஷை பா சுரம் ஆண் : சுரம் எழிலும் சுவை ஆறிலும் கூடும் இன்பம் நெஞ்சத்திலே பெண் : நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே மொத்தத்திலே ஆண் : மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே பெண் : வா என்பதும் போ என்பதும் காதல் மொழியில் ஒருபொருள் ஆண் : ஒரு பொருள் தருவதால் நீயும் நானும் மறைபொருள் பெண் : பொருள் வரும் புகழ் வரும் ஆனால் வாழ்வில் ஏது சுகம் ஆண் : சுகம் தரும் சுவை தரும் காதல் போல எது வரும் பெண் : வரும் வாா்த்தை தயங்கும் நமைப் பாத்து மயங்கும் ஆண் : மயங்கும் மாலைச் சூரியன் கிரங்கும் நாளும் ஐம்புலன் பெண் : புலன் ஐந்திலும் திசை நான்கிலும் தேடும் இன்பம் நெஞ்சத்திலே ஆண் : நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே மொத்தத்திலே பெண் : ஓ ஓ மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே ஆண் : முத்தத்திலே ஓசையில்லை சத்தமெல்லாம் வெட்கத்திலே பெண் : வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே
Song information
Singers: Jayaram and Shreya Ghoshal
Music by: Vidhyasagar
Release information: From Pirivom Santhipom (2008) · Lyricist: Yuga Bharathi
Explore this song
- Singer: Jayaram and Shreya Ghoshal
- Film / album: Pirivom Santhipom
- Composer: Vidhyasagar