Roman script
Singers : Karthik and Harini Music by : Vidyasagar Male Part Methuva methuva methuva Neeyae sol Ithuthaan muthal naal urava Female Part Methuva methuva methuva Neeyae sol Ithuthaan pala naal kanava Male Part Ithuva ithuva ithuva Nam kaadhal thodangum Thirunaal ithuva Female Part Kelviyae yenada Kaadhalai poi kelada Female Part Methuva methuva methuva Neeyae sol Ithuthaan muthal naal urava Male Part Naam solvathum Naam ketpathum Arivaar arivaar evaro Female Part Aan kaadhalum Penn kaadhalum Ulagaar ariya thavaro Male Part Vanakkaththukkuriya Uravae ithuvae Sirai pugunthuvittaal Imaiyae kadhavae Female Part Imai idaiveliyil Unai naan rasippen Imai kadanthapinnae Ethai naan rusippen Male Part Ithai pol veru oru Noi illaiyadi En thaayae..aahaa… Female Part Methuva methuva methuva Male : Neeyae sol Ithuthaan muthal naal urava Female Part Aaaa..haaa..hahaaaa…. Male : Aaaa..haaa..ahaaaa…. Female Part Un thottaththil En gnyaabagam Vithaiya.. marama.. vizhutha Male Part Un nenjinil En gnyaabagam Varava.. selava.. kadana Female Part Kadan tharuvatharkkae Unai naan thodarnthen Muthal thavanaiyilae Muzhuthaai izhanthen Male Part Unai izhantha pinnae Ethai naan peruven Ini izhappatharkku Ethai naan tharuven Female Part Namai pol Veru oru naam illai ini Vaa vaa vaa ..aah…. Male Part Methuva methuva methuva Neeyae sol Ithuthaan muthal naal urava Female Part Methuva methuva methuva Neeyae sol Ithuthaan pala naal kanava Male Part Ithuva ithuva ithuva Nam kaadhal thodangum Thirunaal ithuva Female Part Kelviyae yenada Kaadhalai poi kelada Male Part Aaah…aaaaha…aaaaha…
தமிழ்
பாடகி : ஹரிணி பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா பெண் : மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் பல நாள் கனவா ஆண் : இதுவா இதுவா இதுவா நம் காதல் தொடங்கும் திருநாள் இதுவா பெண் : கேள்வியே ஏனடா காதலை போய் கேளடா பெண் : மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா ஆண் : நாம் சொல்வதும் நாம் கேட்பதும் அறிவார் அறிவார் எவரோ பெண் : ஆண் காதலும் பெண் காதலும் உலகார் அறியாதவரோ ஆண் : வணக்கத்துக்குரிய உறவே இதுவே சிறை புகுந்து விட்டால் இமையே கதவே பெண் : இமை இடைவெளியில் உனை நான் ரசிப்பேன் இமை கடந்த பின்னே எதை நான் ருசிப்பேன் ஆண் : இதை போல் வேறு ஒரு நோய் இல்லையடி என் தாயே ஆஹா பெண் : மெதுவா மெதுவா மெதுவா ஆண் : நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா பெண் : ............................... ஆண் : ............................... பெண் : உன் தோட்டத்தில் என் ஞாபகம் விதையா மரமா விழுதா ஆண் : உன் நெஞ்சினில் என் ஞாபகம் வரவா செலவா கடனா பெண் : கடன் தருவதற்கே உனை நான் தொடர்ந்தேன் முதல் தவணையிலே முழுதாய் இழந்தேன் ஆண் : உனை இழந்த பின்னே எதை நான் பெறுவேன் இனி இழப்பதற்கு எதை நான் தருவேன் பெண் : நமைபோல் வேறு ஒரு நாம் இல்லை இனி வா வா வா ஆஆ ஆண் : மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா பெண் : மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் பல நாள் கனவா ஆண் : இதுவா இதுவா இதுவா நம் காதல் தொடங்கும் திருநாள் இதுவா பெண் : கேள்வியே ஏனடா காதலை போய் கேளடா ஆண் : ...................................
Song information
Singers: Karthik and Harini
Music by: Vidyasagar
Release information: From Pirivom Santhipom (2008) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Karthik and Harini
- Film / album: Pirivom Santhipom
- Composer: Vidyasagar