Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Hey lala la laaa Arararaee aarararaee… Aarararaee raare raare Raa raaa Male Part Nenachadhellam Nadakka pora nerathilae vaadi En kaadhal raani Naan dhaanae thaeni Male Part Nenachadhellam Nadakka pora nerathilae vaadi En kaadhal raani Naan dhaanae thaeni Female Part Idhudhaano mogam Idhu oru naalil theerum En kaadhal raaja Naan dhaanae roja Female Part Nenachadhellam Nadakka pora nerathilae vaaya En kaadhal raaja Naan dhaanae roja Male Part Sendhaalam pookkal Sirikindra neram Sevvaanil meengal Varugindra neram Thaniyaaga vandhaal Kadhai nooru solven Male Part Vaamaa Female : Haan Male : Pakkathilae vaamaa Female : Hmmhumm Male : En kaadhal raani Naan dhaanae thaeni Male Part Nenachadhellam Nadakka pora nerathilae vaadi En kaadhal raani Naan dhaanae thaeni Female Part Iravodu nilavu Kadhai pesumbodhu Uravaadum nenjam Vilaiyaaada vendum Pom maeni engum Poovaada vendum Female Part Vaaya Male : Hahaan Female : Pakkathilae vaaya Male : Hahahaha Female : En kaadhal raaja Naan dhaanae roja Female Part Nenachadhellam Nadakka pora nerathilae vaaya En kaadhal raaja Naan dhaanae roja Male Part Polladha paruvam Thudikindra vayasu Female : Sollamal ennai Anaikindra sogusu Male : Ellamae pudhusu Inikindra manasu Female Part Vaaya Male : Iyoo Female : Pakkathula vaaya Male : Ahaa Female : En kaadhal raaja Naan dhaanae roja Male : En kaadhal raani Naan dhaanae thaeni
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : .................... ஆண் : நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான்தானே தேனீ ஆண் : நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான்தானே தேனீ பெண் : இதுதானோ மோகம் இது ஒரு நாளில் தீரும் என் காதல் ராஜா நான்தானே ரோஜா பெண் : நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாய்யா என் காதல் ராஜா நான்தானே ரோஜா ஆண் : செந்தாழம்பூக்கள் சிரிக்கின்ற நேரம் செவ்வானில் மீன்கள் வருகின்ற நேரம் தனியாக வந்தால் கதை நூறு சொல்வேன் ஆண் : வாம்மா.... பெண் : ஹான்....... ஆண் : பக்கத்தில வாம்மா... பெண் : ஹ்ஹீம் ஆண் : என் காதல் ராணி நான்தானே தேனீ ஆண் : நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான்தானே தேனீ பெண் : இரவோடு நிலவு கதை பேசும்போது உறவாடும் நெஞ்சம் விளையாட வேண்டும் பொன்மேனி எங்கும் பூவாட வேண்டும் பெண் : வாய்யா.......... ஆண் : ஆஹ்..... பெண் : பக்கத்தில வாய்யா..... ஆண் : ஹாஹ்ஹா பெண் : என் காதல் ராஜா நான்தானே ரோஜா பெண் : நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாய்யா என் காதல் ராஜா நான்தானே ரோஜா ஆண் : பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு பெண் : சொல்லாமல் என்னை அணைக்கின்ற சொகுசு ஆண் : எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு பெண் : வாய்யா.......... ஆண் : ஐயோ........... பெண் : பக்கத்திலே வாய்யா..... ஆண் : ஆஹாஹ் பெண் : என் காதல் ராஜா நான்தானே ரோஜா ஆண் : என் காதல் ராணி நான்தானே தேனீ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Uravadum Nenjam (1976) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Uravadum Nenjam
- Composer: Ilayaraja