Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram Music by : M. S. Vishwanathan Female Part Nenachathu appothu Male : Mmm….mmm…mmm Female : Inikkithu ippothu Male : Mmm….mmm…mmm Female Part Nenachathu appothu Inikkithu ippothu Thavikkithu thannaalae thazhuvunga munnaalae Ponnaana neram idhu Male Part Nerunguthu mayanguthu Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu Female Part Nenachathu appothu Inikkithu ippothu Thavikkithu thannaalae thazhuvunga munnaalae Ponnaana neram idhu….hahahaan Female Part Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu Female Part Veedengum rompa koottam Male : Aamaa kaalu vaikka edamae illai Female : Verengae namma aattam Male : Eppadi motta maadikku pogalaama Female Part Veedengum rompa koottam Verengae namma aattam Male : Koottangalai paarththu kodiyudal seithu Koodu vittu pogaamal konjattumae….yae….yaehae…yae….
Female Part Nenachathu appothu Inikkithu ippothu Thavikkithu thannaalae thazhuvunga munnaalae Ponnaana neram idhu…. Female Part Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu Male Part Kodi udaiyodu manamaalai aninthaayae Kodi udaiyodu manamaalai aninthaayae Aadi nadanthaayae aanantha kuyil neeyae Aadi nadanthaayae aanantha kuyil neeyae Female Part Parththu rasiththaayae pasi theera mudiyaamal Parththu rasiththaayae pasi theera mudiyaamal Paruvam un kaiyil thadaiyindri vilaiyaadu Vilaiyaadu vilaiyaadu vilaiyaadu…. Male Part Aayiram ennuthu aasaiyil manam Female : Aagattum paarungal verenna sugam Male : Nee sonna pinnaalae yaedhini bayam Nenjangal manjangalae Female Part Nenachathu appothu Inikkithu ippothu Thavikkithu thannaalae thazhuvunga munnaalae Ponnaana neram idhu…. Male Part Thaararararara riruriru Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நெனச்சது அப்போது ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : இனிக்கிது இப்போது ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது.... ஆண் : நெருங்குது மயங்குது நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது...... ஆண் : நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது....ஹஹ ஹான் பெண் : நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது...... பெண் : வீடெங்கும் ரொம்ப கூட்டம்... ஆண் : ஆமா காலு வைக்க எடமே இல்லை பெண் : வேறெங்கே நம்ம ஆட்டம்... ஆண் : எப்படி மொட்ட மாடிக்கு போகலாமா பெண் : வீடெங்கும் ரொம்ப கூட்டம்... வேறெங்கே நம்ம ஆட்டம்... ஆண் : கூட்டங்களைப் பார்த்து கோடியுடல் செய்து கூடு விட்டு போகாமல் கொஞ்சட்டுமே.....ஏ....ஏஹே....ஏ...... ஆண் : நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது.... பெண் : நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது...... ஆண் : கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே பெண் : பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல் பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல் பருவம் உன் கையில் தடையின்றி விளையாடு விளையாடு விளையாடு விளையாடு..... ஆண் : ஆயிரம் எண்ணுது ஆசையில் மனம் பெண் : ஆகட்டும் பாருங்கள் வேறென்ன சுகம் ஆண் : நீ சொன்ன பின்னாலே ஏதினி பயம் நெஞ்சங்கள் மஞ்சங்களே... பெண் : நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது.... ஆண் : தாரரரரர ரிருரிரு நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayram
Music by: M. S. Vishwanathan
Release information: From Anu (1982) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayram
- Film / album: Anu
- Composer: M. S. Vishwanathan