Roman script
Singers : Malaysia Vasudevan and Chorus Music by : Ilayaraja Male Part Ae… hoi Chorus Ae… hoi Male Part Ae… hoi ae… ae… Male Part Ae ellaarukkum ellaamum kedachunnaa Yaethamillae yerakkamillae yaeippadharkkum aalum illae Ezhai endra inam pirichaa paazhum manasu aasa vechaen Paavam seiya dhoobam podum Chorus Aamaa dhoobam podum… Dialogues : …………………… Male Part Neeyum naanum onnu endra nilamai vaenunga Andha naeram kaalam saerum varaiyil Kaaval veenunga namma kaaval veenunga Neeyum naanum onnu endra nilamai vaenunga Andha naeram kaalam saerum varaiyil Kaaval veenunga namma kaaval veenunga Chorus Sabaash… sabaash… maela po… Male Part Naalai maarum kaalamunnu yaengiya manasu Pala naal vaayum vayirum kaayum podhu maaruvadhundu Ezha vayiru moonu vaela kaanura varaikkum Namma kaaval kaakkum parambaraikkae Thala vali irukku thambi thala vali irukku Chorus Aamaa thala vali irukku aamaa thala vali irukku
Male Part Neeyum naanum onnu endra nilamai vaenunga Andha naeram kaalam saerum varaiyil Kaaval veenunga namma kaaval veenunga Chorus Sabaash… balae… innum maela po… Male Part Odi odi vedha vedhachaan urchaagathodu Chorus Sabaashu appadi podu sabaashu Male Part Uzhavan eedillaadha uzhaippai ingae velaichalil paaru Chorus Balae balae balae balae Male Part Aadi paadi kadhiraruppaan aanandhatthodu Aanaa arutha karudhu pora idam Vaeroru veedu thambi vaeroru veedu Chorus Aamaa vaeroru veedu aamaa vaeroru veedu Male Part Neeyum naanum onnu endra nilamai vaenunga Andha naeram kaalam saerum varaiyil Kaaval veenunga namma kaaval veenunga Chorus : Namma kaaval veenunga namma kaaval veenunga Male Part Namma kaaval veenunga Chorus Namma kaaval veenunga Male Part Aadi paadi kadhiraruppaan aanandhathodu Aanaa arutha karudhu pora idam Vaeroru veedu thambi vaeroru veedu Aama vaeroru veedu Chorus Sabashu appadi podu sabaashu
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏ......ஹோய் குழு : ஏ......ஹோய் ஆண் : ஏ.....ஹோய் ஏ.....ஏ..... ஆண் : எல்லாருக்கும் எல்லாமும் கெடச்சதுன்னா ஏத்தமில்லே எறக்கமில்லே ஏய்ப்பதற்கும் ஆளுமில்லே ஏழை என்றே இனம் பிரிச்சா பாழும் மனம் ஆச வச்சேன் பாவம் செய்ய தூபம் போடும்........ குழு : ஆமா தூபம் போடும் வசனம் : ................................... ஆண் : நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க அந்த நேரம் காலம் சேரும் வரையில் காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க அந்த நேரம் காலம் சேரும் வரையில் காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க குழு : சபாஷ்.......சபாஷ்.......மேலே போ......... ஆண் : நாளை மாறும் காலமின்னு ஏங்கிய மனசு பல நாள் வாயும் வயிறும் காயும்போது மாறுவதுண்டு ஏழை வயிறு மூணு வேளை காணுகிற வரைக்கும் நம்ம காவல் காக்கும் பரம்பரைக்கே தலைவலி இருக்கு தம்பி தலைவலி இருக்கு குழு : ஆமா தலைவலி இருக்கு ஆமா தலைவலி இருக்கு ஆண் : நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க அந்த நேரம் காலம் சேரும் வரையில் காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க குழு : சபாஷ்.......பலே.......இன்னும் மேலே போ......... ஆண் : ஓடி ஓடி வெதவெதச்சான் உற்சாகத்தோடு குழு : சபாஷ்.......அப்படி போடு சபாஷ் ஆண் : உழவன் ஈடில்லாத உழைப்பை இங்கே விளைச்சலில் பாரு குழு : பலே......பலே......பலே......பலே...... ஆண் : ஆடிப்பாடி கதிர் அறுப்பான் ஆனந்தத்தோடு ஆனா அறுத்த கருது போற இடம் வேறொரு வீடு தம்பி வேறொரு வீடு........ குழு : ஆமா வேறொரு வீடு ஆமா வேறொரு வீடு........ ஆண் : நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க அந்த நேரம் காலம் சேரும் வரையில் காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க குழு : நம்ம காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க ஆண் : நம்ம காவல் வேணுங்க குழு : நம்ம காவல் வேணுங்க ஆண் : ஆடிப்பாடி கதிர் அறுப்பான் ஆனந்தத்தோடு ஆனா அறுத்த கருது போற இடம் வேறொரு வீடு தம்பி வேறொரு வீடு........ ஆமா வேறொரு வீடு குழு : சபாசு.......அப்படி போடு சபாசு
Song information
Singers: Malaysia Vasudevan and Chorus
Music by: Ilayaraja
Release information: From Kizhakke Pogum Rail (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Chorus
- Film / album: Kizhakke Pogum Rail
- Composer: Ilayaraja