Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Neeyum naanum ondru Oru nilaiyil paarthaal indru Female Part Neeyum naanum ondru Oru nilaiyil paarthaal indru Neeyum naanum ondru Female Part Azhagai unakku kodutha iraivan Arivil mayakkam koduthu vittaan Azhagai unakku kodutha iraivan Arivil mayakkam koduthu vittaan Vizhiyai enakku kodutha iraivan Vazhiyai kaatta maruthu vittaan Female Part Neeyum naanum ondru Female Part Uravumillai pagaiyumillai … Uyarvum thaazhvum unakkillai… Iravumillai…. pagalum illai Edhuvum ulagil enakkillai Edhuvum ulagil enakkillai enakkillai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பெண் : நீயும் நானும் ஒன்று ஒரு நிலையில் பார்த்தால் இன்று பெண் : நீயும் நானும் ஒன்று ஒரு நிலையில் பார்த்தால் இன்று நீயும் நானும் ஒன்று பெண் : அழகை உனக்கு கொடுத்த இறைவன் அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான் அழகை உனக்கு கொடுத்த இறைவன் அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான் விழியை எனக்கு கொடுத்த இறைவன் வழியைக் காட்ட மறுத்து விட்டான் பெண் : நீயும் நானும் ஒன்று பெண் : உறவுமில்லை பகையுமில்லை... உயர்வும் தாழ்வும் உனக்கில்லை .... இரவுமில்லை பகலுமில்லை எதுவும் உலகில் எனக்கில்லை எதுவும் உலகில் எனக்கில்லை எனக்கில்லை
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Koduthu Vaithaval (1963) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Koduthu Vaithaval
- Composer: K. V. Mahadevan