Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Neeyindri naanillai Vaada rangaiyyaa Nenjamindri ennamillai Vaada rangaiyyaa Female Part Ullam ketta maantharkku Unmai sollum rangaiyyaa Unnai kanda kannil endrum Thunbam illai rangaiyyaa Female Part Neeyindri naanillai Vaada rangaiyyaa Nenjamindri ennamillai Vaada rangaiyyaa Female Part Malai pol maeni engae Malar pol kangal engae Velliratham polae Siru nadai engae…. Female Part Neeyindri naanillai Vaada rangaiyyaa Nenjamindri ennamillai Vaada rangaiyyaa Female Part Ullam ketta maantharkku Unmai sollum rangaiyyaa Unnai kanda kannil endrum Thunbam illai rangaiyyaa Female Part Neeyindri naanillai Vaada rangaiyyaa Nenjamindri ennamillai Vaada rangaiyyaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நீயின்றி நானில்லை வாடா ரங்கைய்யா நெஞ்சமின்றி எண்ணமில்லை வாடா ரங்கைய்யா பெண் : உள்ளம் கெட்ட மாந்தர்க்கு உண்மை சொல்லும் ரங்கைய்யா உன்னைக் கண்ட கண்ணில் என்றும் துன்பம் இல்லை ரங்கைய்யா..... பெண் : நீயின்றி நானில்லை வாடா ரங்கைய்யா நெஞ்சமின்றி எண்ணமில்லை வாடா ரங்கைய்யா பெண் : மலைப் போல் மேனி எங்கே மலர் போல் கண்கள் எங்கே வெள்ளி ரதம் போலே சிறு நடை எங்கே...... பெண் : நீயின்றி நானில்லை வாடா ரங்கைய்யா நெஞ்சமின்றி எண்ணமில்லை வாடா ரங்கைய்யா பெண் : உள்ளம் கெட்ட மாந்தர்க்கு உண்மை சொல்லும் ரங்கைய்யா உன்னைக் கண்ட கண்ணில் என்றும் துன்பம் இல்லை ரங்கைய்யா...... பெண் : நீயின்றி நானில்லை வாடா ரங்கைய்யா நெஞ்சமின்றி எண்ணமில்லை வாடா ரங்கைய்யா
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Nalla Mudivu (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nalla Mudivu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan