Roman script
Singer : Devi Music by : Ilayaraja Female Part Neeyae gadhi ammaa… En thaayae thunai ammaa… Female Part Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Nallavarai vaattuvadhaa Vaedhanaiyil aazhthuvadhaa Nallavarai vaattuvadhaa Vaedhanaiyil aazhthuvadhaa Nee thaanae kaavaladi sodhanai podhumadi Female Part Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Chorus Aa… aa….aaa…. Aaa….aaa….aaa… Aaa….aa….aaa…. Aa….aaa…aaa…. Female Part Dharumam thazhaikka vandha raasaavum Verum tharaiyil kidakka vidhiyo Dhinamum thuyaril ingu naan vaadi Sudum kanalil eriya vidhiyo Arumai thalaivan uyir pogaamal Nee abayam koduthu vidammaa Thalaivan karunai manam nogaamal Avar thuyaram thudaithu vidammaa Female Part Kaattu mugam kaattu maakaali Kanneer idhai maatrru karumaari Yaetru vizhi dheepam adhai yaetru Podhum adi podhum vilaiyaattu Female Part
Siva sakthi siva sakthi yena unnai Azhaithadhan porul ennavo Paduthavan ezhundhida oru sakthi thara Innum manam illaiyo varam illaiyo Female Part Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Nallavarai vaattuvadhaa Vaedhanaiyil aazhthuvadhaa Nallavarai vaattuvadhaa Vaedhanaiyil aazhthuvadhaa Nee thaanae kaavaladi sodhanai podhumadi Female Part Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Female Part Koyil kundrathilae Adi theeyai nee moottalaam Ezhai nenjathilae Adi nee yaen thee moottinaai Ezhaikku aadhaaram avar thaanammaa Anjaadha nenjukku thuyar yaenamma En aavi ponaalum pogattumae En jeevan avar endrum vaazhattumae Male Part Thalaivan pizhaikka Enadhu uyirai tharavaa Dharumam nilaikka Thanalil irangi varavaa Enadhu uyirai eduppaai Avarai pizhaikka viduvaai Aangaari omkaariyae… maari… Chorus Aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… Aa… aa…
தமிழ்
பாடகி : தேவி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நீயே கதி அம்மா...... என் தாயே துணை அம்மா...... பெண் : நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா நல்லவரை வாட்டுவதா வேதனையில் ஆழ்த்துவதா நல்லவரை வாட்டுவதா வேதனையில் ஆழ்த்துவதா நீ தானே காவலடி சோதனை போதுமடி பெண் : நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா குழு : ஆ.....ஆ......ஆஆஆ..... ஆஆஆ.....ஆஅ......ஆஅ..... ஆஆஆ.....ஆஅ......ஆஅ..... ஆஆஆ.....ஆஅ......ஆஅ..... பெண் : தருமம் தழைக்க வந்த ராசாவும் வெறும் தரையில் கிடக்க விதியோ தினமும் துயரில் இங்கு தான் வாடி சுடும் கனலில் எரிய விதியோ அருமைத் தலைவன் உயிர் போகாமல் நீ அபயம் கொடுத்து விடம்மா தலைவன் கருணை மனம் நோகாமல் அவர் துயரம் துடைத்து விடம்மா பெண் : காட்டு முகம் காட்டு மாகாளி கண்ணீர் இதை மாற்று கருமாரி ஏற்றும் விழி தீபம் அதை ஏற்று போதும் அடி போதும் விளையாட்டு பெண் : சிவ சக்தி சிவ சக்தி என உன்னை அழைத்ததன் பொருள் என்னவோ படுத்தவன் எழுந்திட ஒரு சக்தி தர இன்னும் மனம் இல்லையோ வரம் இல்லையோ பெண் : நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா நல்லவரை வாட்டுவதா வேதனையில் ஆழ்த்துவதா நல்லவரை வாட்டுவதா வேதனையில் ஆழ்த்துவதா நீ தானே காவலடி சோதனை போதுமடி பெண் : நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா பெண் : கோயில் குன்றத்திலே அடி தீயை நீ மூட்டலாம் ஏழை நெஞ்சத்திலே அடி நீ ஏன் தீ மூட்டினாய் ஏழைக்கு ஆதாரம் அவர் தானம்மா அஞ்சாத நெஞ்சுக்கு துயர் ஏனம்மா என் ஆவி போனாலும் போகட்டுமே என்ஜீவன் அவர் என்றும் வாழட்டுமே ஆண் : தலைவன் பிழைக்க எனது உயிரை தரவா தருமம் நிலைக்க தனலில் இறங்கி வரவா எனது உயிரை எடுப்பாய் அவரைப் பிழைக்க விடுவாய் ஆங்காரி ஓம்காரியே... மாரி... குழு : ஆ......ஆ.....ஆ.... ஆஅ......ஆ.....ஆ.....ஆ....ஆ.... ஆ.....ஆ.....
Song information
Singer: Devi
Music by: Ilayaraja
Release information: From Chinna Durai (1999) · Lyricist: Vasan
Explore this song
- Singer: Devi
- Film / album: Chinna Durai
- Composer: Ilayaraja