Roman script
Singers : S. P. B. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Silirkkiren venneer aatril kulikkiren Thavikkiren ennai naanae anaikkiren Sirikkiren thanimaiyil enai….. Female Part Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Male Part Thanneeril vennilavu Neeraadumaa Female : Vennilavu tharai vandhaal Aarodumaa Male Part Penmai kuliththadhil Thannai marandhadhu neerodai Female : Karaiyil irundhadhu Kaatril parandhadhu mel aadai Male Part Kaatrae vaazhga Kaadhal dhevan nandri solgiren Female : Enna leelai kannan velai Ilaigalil udai kodu illai oru vazhi vidu Female Part Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Female Part Thalaivanae viraivinil Penn paarkka vaa Male : Kaalangal kaniyattum Kai serkka vaa Female Part Saelai pookkalil Thaenai thirududhu pon vandu Male : Aasai nadhiyinil Aazham paarkkira naal endru Female Part Enni yengum Kanni nenjam palli kollumaa Male : Kelvi enna gaeli enna Enna idhil varaimurai Thendral thodum iruvarai Male Part Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Silirkkiren venneer aatril kulikkiren Thavikkiren ennai naanae anaikkiren Sirikkiren thanimaiyil enai….. Male Part Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது பெண் : நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது பெண் : சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன் தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன் சிரிக்கிறேன் தனிமையில் பெண் : என்னை நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது பெண் : நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது ஆண் : தண்ணீரில் வெண்ணிலவு நீராடுமா பெண் : வெண்ணிலவு தரை வந்தால் ஆரோடுமா ஆண் : பெண்மை குளித்ததில் தன்னை மறந்தது நீரோடை பெண் : கரையில் இருந்தது காற்றில் பறந்தது மேலாடை ஆண் : காற்றே… வாழ்க… காதல் தேவன் நன்றி சொல்கிறேன் பெண் : என்ன லீலை கண்ணன் வேலை இலைகளில் உடை கொடு இல்லை ஒரு வழி விடு... பெண் : நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது பெண் : நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது பெண் : தலைவனே விரைவினில் பெண் பார்க்க வா.... ஆண் : காலங்கள் கனியட்டும் கை சேர்க்க வா..... பெண் : சேலைப் பூக்களில் தேனை தேடுது பொன்வண்டு ஆண் : ஆசை நதியினில் ஆழம் பார்க்கிற நாள் என்று பெண் : எண்ணி ஏங்கும் கன்னி நெஞ்சம் பள்ளிக் கொள்ளுமா ஆண் : கேள்வி என்ன கேலி என்ன என்ன இதில் வரைமுறை தென்றல் தொடும் இருவரை.. ஆண் : நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது ஆண் : சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன் தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன் சிரிக்கிறேன் தனிமையில் ஆண் : என்னை நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
Song information
Singers: S. P. B. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Alai Osai (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. B. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Alai Osai
- Composer: Ilayaraja