Roman script
Singer : Sahi Siva Music by : Sahi Siva Male Part Neethaanae… Neethaanae… Male Part Maadhangalum kadanthathum Unnai marandhathum Endru nambi vaazhnthen Ennai emmaanthathum naanae Naanae …naanae Male Part Kaayangalum azhanthathum Vazhi marakkavum Naan thedi ponen Vaazhvil nee meendum vanthaai yen Yen …yen Male Part Mudhal mudhalaa paartha ninaivae Marubadi thaniyaaga unarugiren Vazhigalai yen en ninaivil illai Un kangal athai etharkaaga maraikkirathae Male Part Neethaanae dhinam mazhai peiyum neram Neethaanae Neethaanae manam adikkadi yengum Neethaanae Neethaanae uyir sirai padaithaval Neethaanae Neethaanae verevanukko sondham Male Part Neethaanae …neethaanae Male Part Thanimai sugam arinthathum Pagal maraiyavum Enai thedi paarthen Ullam dhinam thatti kekkumae Naam pirinthathu sariya thavara Solladi pennae Manam valikkum unmai sonnal Udaikkum unnai Male Part Ini oru naal naam inaivom ena Poiyai naanum nambinen En uyir endru ninaithen Penne ennai maranthaniya Ull nenju thayangalaiyaa Engae paarthaalum azhagaai iruppaai Male Part Neethaanae dhinam mazhai peiyum neram Neethaanae Neethaanae manam adikkadi yengum Neethaanae Neethaanae uyir sirai padaithaval Neethaanae Neethaanae verevanukko sondham Male Part Neethaanae …neethaanae Neethaanae …neethaanae
தமிழ்
பாடகர் : சஹி சிவா இசையமைப்பாளர் : சஹி சிவா ஆண் : நீதானே.... நீதானே..... ஆண் : மாதங்களும் கடந்ததும் உன்னை மறந்ததும் என்று நம்பி வாழ்ந்தேன் என்னை ஏம்மாந்ததும் நானே நானே......நானே ஆண் : காயங்களும் அளந்ததும் வழி மறக்கவும் நான் தேடி போனேன் வாழ்வில் நீ மீண்டும் வந்தாய் ஏன் ஏன்.....ஏன் ஆண் : முதல் முதலா பார்த்த நினைவே மறுபடி தனியாக உணருகிறேன் வழிகளை ஏன் என் நினைவில் இல்லை உன் கண்கள் அதை எதற்காக மறைக்கிறதே ஆண் : நீதானே தினம் மழை பெய்யும் நேரம் நீதானே நீதானே மனம் அடிகடி ஏங்கும் நீதானே நீதானே உயிர் சிறை படைத்தவள் நீதானே நீதானே வேறேவனுக்கோ சொந்தம் ஆண் : நீதானே.......நீதானே..... ஆண் : தனிமை சுகம் அறிந்ததும் பகல் மறையவும் எனை தேடி பார்த்தேன் உள்ளம் தினம் தட்டி கேட்க்குமே நாம் பிரிந்தது சரியா தவறா சொல்லடி பெண்ணே மனம் வலிக்கும் உண்மை சொன்னால் உடைக்கும் உன்னை ஆண் : இனி ஒரு நாள் நாம் இணைவோம் என பொய்யை நானும் நம்பினேன் என் உயிர் என்று நினைத்தேன் பெண்ணே என்னை மறந்தனைய உள் நெஞ்சு தயங்கலையா எங்கே பார்த்தாலும் அழகாய் இருப்பாய் ஆண் : நீதானே தினம் மழை பெய்யும் நேரம் நீதானே நீதானே மனம் அடிகடி எங்கும் நீதானே நீதானே உயிர் சிறை படைத்தவள் நீதானே நீதானே வேறேவனுக்கோ சொந்தம் ஆண் : நீதானே.......நீதானே..... நீதானே.......நீதானே.....
Song information
Singer: Sahi Siva
Music by: Sahi Siva
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Sahi Siva
Explore this song
- Singer: Sahi Siva
- Film / album: Album Songs 2020
- Composer: Sahi Siva