Roman script
Singers : Krish and Suchithra Music by : Vijay Ebenezer Male Part Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa aaho Male Part Nee thaanae endru kanavugal kandenae En nenjukkullae puyalaaga vandhaayae Enai paarkkiraai enna seigiraai En kanavukkullae yaen kootti sendraai Enai mayakkinaai naan enna seidhen Unnaalae naan kaadhal konden Female Part Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa aaho Female Part Naan thaanae endru kanavugal kandaayae Un nenjukkullae enai pootikkondaayae Nee paarkkiraai yaedho seigiraai Un kanavukkullae enai kootti sendraai Naan silirkkiren yaedhum mozhiyindri Kannaalae nee kaadhal sonnaai Male Part Imai saaithu nee paarthaal Idhayam poovaai udhirgiradhae Iravodum pagalodum Unadhu ninaivae vadhaikkiradhae Kai paesi thirai pola Kangal irandum olikkiradhae Un kolusin oligal saerthu Raagam isaikkiren O ho podhumae en kanmani Boomiyae un kaaladi Adai mazhai pozhiyudhae Male Part Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa aaho Female Part Mugham paarthu pesa innum Muzhudhaai dhairiyam varavillaiyae Mudhal theendal naerum pozhudhu Moochu varumaa puriyalaiyae Poraadi varam vaangum Kalai thaan kaadhal purighiradhaa Chorus : Purighiradhaa… Female : Yaedhaedho pesinaalum Vaarthai perugidudhae ohoo Yaaradaa nee yaaradaa un aasaigal nee kooradaa En urudhigal urugudhae ohoo… Male Part Nee thaanae endru kanavugal kandenae En nenjukkullae puyalaaga vandhaayae Female Part Nee paarkkiraai yaedho seigiraai Un kanavukkullae enai kootti sendraai Male Part Enai mayakkinaai naan enna seidhen Unnalae naan kaadhal konden
தமிழ்
பாடகர்கள் : கிரிஸ் மற்றும் சுசித்ரா இசையமைப்பாளர் : விஜய் எபினேசர் ஆண் : உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா ஆஹோ ஆண் : நீ தானே என்று கனவுகள் கண்டேனே என் நெஞ்சுக்குள்ளே புயலாக வந்தாயே எனை பார்க்கிறாய் என்ன செய்கிறாய் என் கனவுக்குள்ளே ஏன் கூட்டிச் சென்றாய் எனை மயக்கினாய் நான் என்ன செய்தேன் உன்னாலே நான் காதல் கொண்டேன் பெண் : உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா ஆஹோ பெண் : நான் தானே என்று கனவுகள் கண்டாயே உன் நெஞ்சுக்குள்ளே எனை பூட்டிக் கொண்டாயே நீ பார்க்கிறாய் ஏதோ செய்கிறாய் உன் கனவுக்குள்ளே எனை கூட்டிச் சென்றாய் நான் சிலிர்க்கிறேன் ஏதும் மொழியின்றி கண்ணாலே நீ காதல் சொன்னாய் ஆண் : இமை சாய்த்து நீ பார்த்தால் இதயம் பூவாய் உதிர்கிறதே இரவோடும் பகலோடும் உனது நினைவே வதைக்கிறதே கை பேசி திரையை போல கண்கள் இரண்டும் ஒலிக்கிறதே உன் கொலுசின் ஒலிகள் சேர்த்து ராகம் இசைக்கிறேன் ஓ ஹோ போதுமே என் கண்மணி பூமியே உன் காலடி அடை மழை பொழியுதே ஆண் : உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா ஆஹோ பெண் : முகம் பார்த்து பேச இன்னும் முழுதாய் தைரியம் வரவில்லையே முதல் தீண்டல் நேரும் பொழுது மூச்சு வருமா புரியலையே போராடி வரம் வாங்கும் கலை தான் காதல் புரிகிறதா குழு : புரிகிறதா பெண் : ஏதேதோ பேசினாலும் வார்த்தை பெருகிடுதே ஓஹோ யாரடா நீ யாரடா உன் ஆசைகள் நீ கூறடா என் உறுதிகள் உருகுதே ஓஹோ...... ஆண் : நீ தானே என்று கனவுகள் கண்டேனே என் நெஞ்சுக்குள்ளே புயலாக வந்தாயே பெண் : நீ பார்க்கிறாய் ஏதோ செய்கிறாய் உன் கனவுக்குள்ளே எனை கூட்டிச் சென்றாய் ஆண் : எனை மயக்கினாய் நான் என்ன செய்தேன் உன்னாலே நான் காதல் கொண்டேன்
Song information
Singers: Krish and Suchithra
Music by: Vijay Ebenezer
Release information: From Ya Ya (2013) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Krish and Suchithra
- Film / album: Ya Ya
- Composer: Vijay Ebenezer