Roman script

Singers : Krish and Gurupriya
Music by : Vijay Ebenezer
Chorus
Paadhangal thedudhae
Kangal suzhaludhae
Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Iravugal paduthudhae
Idhayam vedikkudhe
Kolusugal saththathil
En idhayam thallaadudhae
Female Part
Oru paarvai oru vaarthai
Thandhaalum podhum kannaa
Varuvaayaa tharuvaayaa
Anbae nee engae
Naanindri neeyillai
Marujenmam ondrillai
Neeyindri naanumillai
Female Part
Oru paarvai oru vaarthai
Thandhaalum podhum kannaa
Varuvaayaa tharuvaayaa
Anbae nee engae
Chorus
Paadhangal thedudhae
Kangal suzhaludhae
Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Iravugal paduthudhae
Idhayam vedikkudhe
Kolusugal saththathil
En idhayam thallaadudhae
Chorus
Paadhangal thedudhae
Kangal suzhaludhae
Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Iravugal paduthudhae
Idhayam vedikkudhe
Kolusugal saththathil
En idhayam thallaadudhae
Chorus
…………………………..
Female Part
Nee paarthadhu en vizhigalukkul
Naan iruppadhu un kangal imayai pol
Kai neettinen unnodu vaazha
Manam serndhathaal vaazhkkai ondraanadhae
Female Part
Alai modha modha
Kadalin manalum eeramaanadhae
Unai paarthu paarthu rasithae irundhaal
Kaadhal vaazhumae
Uyirae… uravae…
Female Part
Aaa….. aa….. aa…. aa…aa..
Haa..aa…aaa….aa…aa..haa…aa…aa…
Haa…..aaa….aaa…..
Haa…aa…
Female Part
Manam konjumaa uyir kenjumaa
Idhupadhumaa innum thayakkamaa
Idhazh serumaa karam moodumaa
Varum naatkalil kanavu niraiveruma
Female Part
Poovil vandu vandhu
Thaenai uriya neramaagumaa
Nee ennai vandhu anaithukkolla
Innodi vendumaa
Uyirae… uravae…
Female Part
Oru paarvai oru vaarthai
Thandhaalum podhum kannaa
Varuvaayaa tharuvaayaa
Anbae nee engae
Naanindri neeyillai
Marujenmam ondrillai
Neeyindri naanumillai
Female Part
Oru paarvai oru vaarthai
Chorus : Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Female Part
Varuvaayaa tharuvaayaa
Chorus : Kolusugal saththathil
En idhayam thallaadudhae
Female Part
Oru paarvai oru vaarthai
Chorus : Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Female : Varuvaayaa tharuvaayaa
Chorus : Kolusugal saththathil
En idhayam thallaadudhae(Overlapping)
Chorus
Paadhangal thedudhae
Kangal suzhaludhae
Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Iravugal paduthudhae
Idhayam vedikkudhe
Kolusugal saththathil
En idhayam thallaadudhae

தமிழ்

பாடகர்கள் : கிரிஷ் மற்றும் குருப்ரியா
இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்
ஆண் : பாதங்கள் தேடுதே
கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே
பெண் : ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா
அன்பே நீ எங்கே
பெண் : நான் இன்றி நீ இல்லை
மறு ஜென்மம் ஒன்றில்லை
நீ இன்றி நானும் இல்லை
பெண் : ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா
அன்பே நீ எங்கே
ஆண் : பாதங்கள் தேடுதே
கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே
ஆண் : பாதங்கள் தேடுதே
கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே
பெண் : நனநன நனனா நனநன நனனா
நனநன நனனா நன னா.........
பெண் : நீ பார்த்தது
என் விழிகளுக்குள் நான் இருப்பது
கண்கள் இமையைப் போல்
பெண் : கை நீட்டினேன்
உன்னோடு வாழ மனம் சேர்ந்ததால்
வாழ்க்கை ஒன்றானதே
பெண் : அலை மோத மோத
கடலின் மணலும் ஈரம் ஆனதே
உன்னை பார்த்து பார்த்து
ரசித்தே இருந்தால்
காதல் வாழுமே
உயிரே.....உறவே.......
பெண் : ஆஆ.....ஆஅ.....ஆஅ.....
ஆஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஆஅ......
ஆஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஆஅ.......
பெண் : மனம் கொஞ்சுமா.....
உயிர் கெஞ்சுமா.......
இது போதுமா......இன்னும் தயக்கமா.....
இதழ் சேருமா.......கரம் மூடுமா.......
வரும் நாட்களில்
கனவு நிறைவேறுமா
பெண் : பூவில் வண்டு வந்து
தேனை உறிய நேரம் ஆகுமா
நீ என்னை வந்து
அணைத்துக் கொள்ள
என் ஒளி வேண்டுமா
உயிரே என் உறவே...
பெண் : ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா
அன்பே நீ எங்கே
பெண் : நான் இன்றி நீ இல்லை
மறு ஜென்மம் ஒன்றில்லை
நீ இன்றி நானும் இல்லை
பெண் : ஒரு பார்வை ஒரு வார்த்தை
ஆண் : வேண்டும் என்று துடிக்குதே
என் இதயம் என்னுயிரே
பெண் : வருவாயா தருவாயா
ஆண் : கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே
ஆண் : பாதங்கள் தேடுதே
கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே

Song details

Singers: Krish and Gurupriya

Music by: Vijay Ebenezer

Release information: From Kandaen (2011) · Lyricist: Krish