Roman script

Singers : Haricharan and Suchitra
Music by : Vijay Ebenezer
Female Part
Keduthaai thookkam
Aanaai swaasam
Aval idhazh Oram
Male Part
En yekkam maraindhadhu
Kaadhal malarndhadhu
Ohooo oo… hoo … oo
Male Part
Sikki yeno yeno nenjam
Thudikkiradhae
Unnai paarka paarka nadukkam
Udal urasa urasa neruppaagiradhae
Naan panjaaga
Female Part
Sikki yeno yeno nenjam
Thudikkiradhae
Unnai paarka paarka nadukkam
Udal urasa urasa neruppaagiradhae
Naan panjaaga
Male Part
Narmada narmadha narmada sol
Narmadha thaagama mogama sol
Narmadha… en narmadha…..
Female Part
Sikki yeno yeno nenjam
Thudikkiradhae
Unnai paarka paarka nadukkam
Udal urasa urasa neruppaagiradhae
Naan panjaaga
Chorus
Keduthaai thookkam
Aanaai swaasam
Aval idhazh Oram
Male Part
Vizhi moodinen mugam paarkkiren
Madi thedinen narmadha
Nee illai endraal
En pirappil artham yedhu
Female Part
Mazhai peiyavae poo pookkudhae
Nee endhan perazhagan
Vaanathodu neelam polae
Ondraaga vaazhvom
Male Part
Sarigiradhu en manadhu
Kai koduthadhu en nilavu
Uyir serudhu en idhayam
Pudhusaaga nam jananam
Narmadha narmadha narmadha
En kaadhaliyae……..
Female Part
Sikki yeno yeno nenjam
Thudikkiradhae
Unnai paarka paarka nadukkam
Male : Udal urasa urasa neruppaagiradhae
Naan panjaaga
Male Part
Azhagaai aval varuvaal ival
Thudippaal enai kandadhum
Innum enna solla
Un manadhil naanum sera
Female Part
Padhamaai ival
Gunathaal avan
Thandhaan iru kangalai
Kaiyil unnai thaangi
Kaalam muzhudhum kaathukolven
Male Part
Nizhal polae naan varuven
En thamizh pol uyir koduppen
Female : Solla marandhen en valiyai
Purindhukollu pada padappai
Male : Narmada narmada narmada..
En kaadhaliyae
Female Part
Sikki yeno yeno nenjam
Thudikkiradhae
Unnai paarka paarka nadukkam
Udal urasa urasa neruppaagiradhae
Naan panjaaga
Male Part
Sikki yeno yeno nenjam
Thudikkiradhae
Unnai paarka paarka nadukkam
Udal urasa urasa neruppaagiradhae
Naan panjaaga
Male Part
Narmada narmadha narmada sol
Narmadha thaagama mogama sol
Narmadha… en narmadha…..
Chorus
Keduthaai thookkam
Aanaai swaasam
Male : En narmadha…..
Chorus : Keduthaai thookkam
Aanaai swaasam
Male : Aaa…narmadha…
Chorus : Keduthaai thookkam

தமிழ்

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் சுசித்ரா
இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்
குழு : கெடுத்தாயே தூக்கம்
ஆண் : செவ்வனே
குழு : ஆனாயே சுவாசம்
ஆண் : ஓ யேஹே
ஆண் : அவள் இதழ் ஓரம்
என் ஏக்கம் மறைந்தது
காதல் மலர்ந்தது
ஆண் : சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக
பெண் : சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக....ஆஅ.....
ஆண் : நர்மதா நர்மதா நர்மதா சொல்
நர்மதா தாகமா மோகமா சொல்
நர்மதா என் நர்மதா
பெண் : சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக
குழு : கெடுத்தாயே தூக்கம்
ஆனாயே சுவாசம்
அவள் இதழ் ஓரம்
ஆண் : விழி மூடினேன்
முகம் பார்க்கிறேன்
மடி தேடினேன் நர்மதா
நீ இல்லை என்றால்
என் பிறப்பில் அர்த்தம் ஏது
பெண் : மழை பெய்யுதே
பூ பூக்குதே
நீ எந்தன் தேனா
வானத்தோடு நீலம்போலே
ஒன்றாக என்றும் வாழ்வோம்
ஆண் : சரிகிறது என் மனது
கை கொடுத்தது என் நிலவு
உயிர் சேருது என் இதயம்
புதுசாக நம் ஜனனம்
ஆண் : நர்மதா நர்மதா நர்மதா
என் காதலியே
பெண் : சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
ஆண் : உடல் உரச உரச
நெருப்பாகிறதே
நான் பஞ்சாக....ஆ......
ஆண் : அழகாய் அவள்
வருவாள் இவள்
துடிப்பால் என்னைக் கண்டதும்
இன்னும் என்ன சொல்ல
உன் மனதில் நானும் சேர
பெண் : பதமாய் இவன்
குணத்தால் அவன்
தந்தான் இரு கண்களை
கையில் உன்னைத் தாங்கி
காலம் முழுதும் காத்துக்கொள்வேன்
ஆண் : நிழல் போலே
நான் வருவேன்
என் தமிழ் போல்
உயிர் கொடுப்பேன்
பெண் : சொல்ல மறந்தேன்
என் வலியை
புரிந்து கொள்ளு படபடப்பை
ஆண் : நர்மதா நர்மதா நர்மதா
என் காதலியே
பெண் : சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக
ஆண் : சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக
ஆண் : நர்மதா நர்மதா நர்மதா சொல்
நர்மதா தாகமா மோகமா சொல்
நர்மதா
குழு : கெடுத்தாயே தூக்கம்
ஆனாயே சுவாசம் ஆண் : என் நர்மதா
குழு : கெடுத்தாயே தூக்கம்
ஆனாயே சுவாசம் ஆண் : ஆ....நர்மதா
குழு : கெடுத்தாயே தூக்கம்

Song details

Singers: Haricharan and Suchitra

Music by: Vijay Ebenezer

Release information: From Kandaen (2011) · Lyricist: Krish