Roman script
Singers : A. L. Raghavan and L. R. Eswari Music by : K. V. Mahadevan Male Part Neer mel nadakkalaam naam Chorus Hou… hou Male Part Appaa Chorus Kurrr… Male Part Podhum paa podhum Male Part Nilai thadumaarinaal Ninaithadhai pesalaam Chorus Hach hach Male Part Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae Ulagam suthudhu edhanaalae All : Namba udambu suthudhu adhanaalae Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae Male Part Kalagam varuvadhu edhanaalae Kalayam pongudhu adhanaalae Kalagam varuvadhu edhanaalae All : Kalayam pongudhu adhanaalae Male Part Sorgam theriyudhu edhanaalae Mayakkam varugudhu adhanaalae Sorgam theriyudhu edhanaalae All : Mayakkam varugudhu adhanaalae Male Part {Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae} Female Part {Aahahhaa… aahahhaa… Aahahhaa… haa… haa… } (Overlap) Chorus {Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae} Male Part { Aahahhaa… ohohhoha… Mhum… mm… mmmm… } (Overlap) Male Part Kannai kavarudhu edhanaalae Iva kanni ponnu adhanaalae Kannai kavarudhu edhanaalae Chorus Iva kanni ponnu adhanaalae Male Part Kanni ponnu… mmm… Kannathil onnu… haa… Female Part Ulagam suthudhu edhanaalae All : Namba udambu suthudhu adhanaalae Male & Chorus : {Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae} Female Chorus : Aahahhaa… Male Chorus : Aa… aa… Female Chorus : Aahahhaa… Male Chorus : Aa… aa… Chorus Aahahhaa… aa… haa…} (Overlap ) Male & Chorus : {Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae} Female Chorus : Aahahhaa… … aahahhaa… Aahahhaa… aa… haa… } (Overlap)
தமிழ்
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நீர் மேல் நடக்கலாம் நாம் குழு : ஹௌ.....ஹௌ.... ஆண் : அப்பா குழு : குர்ர்...... ஆண் : போதும் பா போதும் ஆண் : நிலைத் தடுமாறினால் நினைத்ததை பேசலாம் குழு : ஹச் ஹச் ஆண் : உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே உலகம் சுத்துது எதனாலே அனைவரும் : நம்ப உடம்பு சுத்துது அதனாலே உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே ஆண் : கலகம் வருவது எதனாலே கலயம் பொங்குது அதனாலே கலகம் வருவது எதனாலே அனைவரும் : கலயம் பொங்குது அதனாலே ஆண் : சொர்க்கம் தெரியுது எதனாலே மயக்கம் வருகுது அதனாலே சொர்க்கம் தெரியுது எதனாலே அனைவரும் : மயக்கம் வருகுது அதனாலே ஆண் : உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே பெண் : ஆஹாஹா......ஆஹாஹா..... ஆஹாஹா........ஹா.....ஹா..... குழு : உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே பெண் : ஆஹாஹா......ஆஹாஹா..... ஆஹாஹா........ஹா.....ஹா..... ஆண் : கண்ணைக் கவருது எதனாலே குழு : இவ கன்னிப் பெண்ணு அதனாலே ஆண் : கன்னிப் பெண்ணு....ம்ம்ம்.... கன்னத்தில் ஒண்ணு....... ஹா.... பெண் : உலகம் சுத்துது எதனாலே அனைவரும் : நம்ப உடம்பு சுத்துது அதனாலே ஆண் மற்றும் குழு : உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே பெண் குழு : ஆஹஅஹ்ஹா..... ஆண் குழு : ஆ.....ஆஅ..... பெண் குழு : ஆஹஅஹ்ஹா..... ஆண் குழு : ஆ.....ஆஅ..... ஆண் மற்றும் குழு : உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே பெண் குழு : ஆஹாஹா.....ஆஹாஹா...... ஆஹாஹா.....ஆஹாஹா......
Song details
Singers: A. L. Raghavan and L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Release information: From Kaanchi Thalaivan (1963) · Lyricist: M. Karunanidhi
- Singer: A. L. Raghavan and L. R. Eswari
- Film / album: Kaanchi Thalaivan
- Composer: K. V. Mahadevan