Roman script

Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male Part
Neengaadha ennam ondru
Nenjodu undu
Female Part
M… haha ennanga adhu
Male Part
Oru shajahaan oru dhaevadass
Adhu pola thaan unnodu naan
Eer ezhu jenmam vara vendum mm…
Female Part
Neengaadha ennam ondru
Nenjodu undu
Oru jaanaki oru kannagi
Adhu pola thaan unnodu naan
Eer ezhu jenmam vara vendum mm…
Male Part
Megam midhakkudhu
Aagaayam melae parakkudhu
Megam midhakkudhu
Aagaayam maelae parakkudhu
Female : Aa…
Male Part
Adhu polavae unai kaana
Naan alai paaigiren
Female : Lala lala lala laa
Mazhaiyaaga maaruven
Madi meedhu seruvaen
Neeraattuvaen un maeniyai
Anbae un uravinai anubavippen
Male Part
Neengaadha ennam ondru
Nenjodu undu
Male Part
Kaanum kanavugal
Nee konda aasai ninaivugal
Kaanum kanavugal
Nee konda aasai ninaivugal
Female : Aa…
Male Part
Ennenna sol innaalilae
Niraivaetruven
Female : Lala lalalala laa
Theeraadha aasaigal or naalil theerumo
Vaan maaralaam nilam maaralaam
Maaraamal iruvarum inaindhiruppom
Male Part
Neengaadha ennam ondru
Nenjodu undu
Oru shajahaan oru dhaevadass
Adhu pola thaan unnodu naan
Eer ezhu jenmam vara vendum mm…
Female Part
Neengaadha ennam ondru
Nenjodu undu
Oru jaanaki oru kannagi
Adhu pola thaan unnodu naan
Eer ezhu jenmam vara vendum mm…

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்சோடு உண்டு
பெண் : ம்... ஹஹா என்னங்க அது
ஆண் : ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்......
பெண் : நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்...
ஆண் : மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது
மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது
பெண் : ஆ.......
ஆண் : அது போலவே உனைக் காண
நான் அலை பாய்கிறேன்
பெண் : லல லல லல லா
மழையாக மாறுவேன்
மடி மீது சேருவேன்
நீராட்டுவேன் உன் மேனியை
அன்பே உன் உறவினை அனுபவிப்பேன்
ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்சோடு உண்டு
ஆண் : காணும் கனவுகள்
நீ கொண்ட ஆசை நினைவுகள்
காணும் கனவுகள்
நீ கொண்ட ஆசை நினைவுகள்
பெண் : ஆ...
ஆண் : என்னென்ன சொல் இந்நாளிலே
நிறைவேற்றுவேன்
பெண் : லல லல லல லா
தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ
வான் மாறலாம் நிலம் மாறலாம்
மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்
ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்...
பெண் : நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்...

Song details

Singers: S. Janaki and Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Vidiyum Varai Kaathiru (1981) · Lyricist: Vaali