Roman script
Neelothi Song Lyrics is the track from Sirai Tamil Film – 2025, Starring Vikram Prabhu, LK Akshay Kumar, Anishma Anilkumar, Ananda Thambirajah and Others. This song was sung by Sooraj Santhosh and Chinmayi Sripada. The music was composed by Justin Prabhakaran. Lyrics works penned by Sarathi. Singers : Sooraj Santhosh and Chinmayi Sripada Music Director : Justin Prabhakaran Lyricist : Sarathi Male Part En neelothi neelothi Un nenapula laandhuren laandhuren Naa aalaththi aalaththi En usurula yendhuren yendhuren Male Part Moosava thedi esan kitta Dhuvavum senji vanangunen Irutaraiyila thaan irundhavan Velichatha kaatiya Muminume nee Female Part Un neelothi neelothi Un nenapula laandhuren laandhuren Naa aalaththi aalaththi En usurula yendhuren yendhuren Female Part Haa..aaa… Aaa aaa aaa aa Both : Haaaa…aaa aaa aaa Female Part Pakka thuna naanum undu Nenjin vali aathika Nendhu kitta saami kitta Enjaamiya paathuka
Male Part Ennam pola vaazhkka Nambikkaiyaa poyi vaa Naan varuven naan varuven Adhu vara nenappula kalangaadha Male Part En neelothi neelothi Un nenapula laandhuren laandhuren Naa aalaththi aalaththi En usurula yendhuren yendhuren Male Part Nenacha vaazhkka venumunnu Nenjam kedandhu yengudhae Padacha saami kekkadhadhaiyum Padicha sami kettadhae Both : Ellaraiyum pola nallaruppom naala Needhi tharum seadhi varum Namakkundu azhagiya edhir kaalam Female Part Un neelothi (neelothi) neelothi (neelothi) Un nenapula laandhuren laandhuren Naa aalaththi (aalaththi) aalaththi (aalaththi) En usurula yendhuren yendhuren Female Part Moosava thedi esan kitta Dhuvavum senji uruguren Both : Ini thadaiyilla oru thadapula Vaazhnthidum kaatchiyum therigiradhe Male Part En neelothi (neelothi) neelothi (neelothi) Un nenapula laandhuren laandhuren Naa aalaththi (aalaththi) aalaththi (aalaththi) En usurula yendhuren yendhuren
தமிழ்
பாடகர்கள் : சூரஜ் சந்தோஷ் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடலாசிரியர் : சாரதி ஆண் : என் நீலோத்தி நீலோத்தி உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன் நா ஆளாத்தி ஆளாத்தி என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன் ஆண் : மூசாவ தேடி ஈசன் கிட்ட துவாவம் செஞ்சி வணங்குனேன் இருட்டறையிலதான் இருந்தவன் வெளிச்சத்த காட்டிய முமினுமே நீ பெண் : என் நீலோத்தி நீலோத்தி உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன் நா ஆளாத்தி ஆளாத்தி என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன் பெண் : ஹா..ஆஆ... ஆஆஆ ஆஆஆஆ இருவர் : ஹா...ஆஆ ஆஆஆ பெண் : பக்க துணை நானும் உண்டு நெஞ்சின் வலி ஆத்திக்க நேந்து கிட்ட சாமி கிட்ட எஞ்சாமிய பாத்துக்க ஆண் : எண்ணம் போல வாழ்க்கை நம்பிக்கையா போய் வா நான் வருவேன் நான் வருவேன் அது வரை நெனப்புல கலங்காத ஆண் : என் நீலோத்தி நீலோத்தி உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன் நா ஆளாத்தி ஆளாத்தி என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன் ஆண் : நெனச்ச வாழ்க்கை வேணுமுன்னு நெஞ்சம் கெடந்து ஏங்குதே படச்ச சாமி கேக்காததையும் படிச்ச சாமி கேட்டதே இருவர் : எல்லாரையும் போல நல்லாருப்போம் நாளை நீதி தரும் சீதை வரும் நமக்குண்டு அழகிய எதிர் காலம் பெண் : உன் நீலோத்தி (நீலோத்தி) நீலோத்தி (நீலோத்தி) உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன் நா ஆளாத்தி (ஆளாத்தி) ஆளாத்தி (ஆளாத்தி) என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன் பெண் : மூசாவ தேடி ஈசன் கிட்ட துவாவம் செஞ்சி உருகுறேன் இருவர் : இனி தடையில்ல ஒரு தடபுல வாழ்ந்திடும் காட்சியும் தெரிகிறதே ஆண் : என் நீலோத்தி (நீலோத்தி) நீலோத்தி (நீலோத்தி) உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன் நா ஆளாத்தி (ஆளாத்தி) ஆளாத்தி (ஆளாத்தி) என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
Song information
Singers: Sooraj Santhosh and Chinmayi Sripada
Release information: From Sirai (1984) · Singer: Sooraj Santhosh and Chinmayi Sripada · Lyricist: Sarathi · Music: Justin Prabhakaran
Explore this song
- Singer: Sooraj Santhosh and Chinmayi Sripada
- Film / album: Sirai