Roman script
Singer : Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Muthulingam Female Part Paaththukko….intha panjavarna poongiliyai Pattu vanna poongidiyai saeththukko Paaththukko….intha panjavarna poongiliyai Pattu vanna poongidiyai saeththukko Mottu vitta mullaikodi thulluthu Muththamittu ottikkolla solluthu Female Part Intha katti vacha puththakaththai Kotti vachcha raththinaththai kattiko Ennai thottukko…. Female Part Paaththukko….intha panjavarna poongiliyai Pattu vanna poongidiyai saeththukko Female Part Ooralum uththamargal niththam varum santha madam Kaadhoram antharanga sangathigal sollumidam Ooralum uththamargal niththam varum santha madam Kaadhoram antharanga sangathigal sollumidam Female Part Jaadhi ingu illai shanthi engal ellai Aadugindra thennai alli thinnu ennai Jaadhi ingu illai shanthi engal ellai Aadugindra thennai alli thinnu ennai Female Part Paaththukko….intha panjavarna poongiliyai Pattu vanna poongidiyai saeththukko Mottu vitta mullaikodi thulluthu Muththamittu ottikkolla solluthu Female Part Naalthorum kannagiyin karputhanai sonnathenna Yae oorthorum kanniyarai thedi kondu vanthathenna Naalthorum kannagiyin karputhanai sonnathenna Yae oorthorum kanniyarai thedi kondu vanthathenna Female Part Kolgaiyattra neegal kulla nari koottam Ungalidam naangal maatti konda thottam Kolgaiyattra neegal kulla nari koottam Ungalidam naangal maatti konda thottam Female Part Paaththukko….intha panjavarna poongiliyai Pattu vanna poongidiyai saeththukko Mottu vitta mullaikodi thulluthu Muththamittu ottikkolla solluthu Female Part Intha katti vacha puththakaththai Kotti vachcha raththinaththai kattiko Ennai thottukko….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ..... பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ..... மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது பெண் : இந்த கட்டி வச்ச புத்தகத்தை கொட்டி வச்ச ரத்தினத்தை கட்டிக்கோ என்னை தொட்டுக்கோ.... பெண் : பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ..... பெண் : ஊராளும் உத்தமர்கள் நித்தம் வரும் சந்த மடம் காதோரம் அந்தரங்க சங்கதிகள் சொல்லுமிடம் ஊராளும் உத்தமர்கள் நித்தம் வரும் சந்த மடம் காதோரம் அந்தரங்க சங்கதிகள் சொல்லுமிடம் பெண் : ஜாதி இங்கு இல்லை சாந்தி எங்கள் எல்லை ஆடுகின்ற தென்னை அள்ளித் தின்னு என்னை ஜாதி இங்கு இல்லை சாந்தி எங்கள் எல்லை ஆடுகின்ற தென்னை அள்ளித் தின்னு என்னை பெண் : பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ..... மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது பெண் : நாள்தோறும் கண்ணகியின் கற்புதனை சொன்னதென்ன ஏ ஊர்தோறும் கன்னியரை தேடிக் கொண்டு வந்ததென்ன நாள்தோறும் கண்ணகியின் கற்புதனை சொன்னதென்ன ஏ ஊர்தோறும் கன்னியரை தேடிக் கொண்டு வந்ததென்ன பெண் : கொள்கையற்ற நீங்கள் குள்ளநரிக் கூட்டம் உங்களிடம் நாங்கள் மாட்டிக் கொண்ட தோட்டம் கொள்கையற்ற நீங்கள் குள்ளநரிக் கூட்டம் உங்களிடம் நாங்கள் மாட்டிக் கொண்ட தோட்டம் பெண் : பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ..... மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது பெண் : இந்த கட்டி வச்ச புத்தகத்தை கொட்டி வச்ச ரத்தினத்தை கட்டிக்கோ என்னை தொட்டுக்கோ....
Song information
Singer: Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Muthulingam
Release information: From Sirai (1984) · Singer: S. Janaki · Lyricist: Muthulingam · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Janaki
- Film / album: Sirai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Muthulingam