Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Female Part ……………… Female Part Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female Part En jenmam irukkum varai En jeevan kaakkum unnai Female Part Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female Part Saagiththiyam neeyaaga sangeetham naanaaga Vaazhgindra nam jeevitham Saagiththiyam neeyaaga sangeetham naanaaga Vaazhgindra nam jeevitham Female Part Sangeetham illaathu santhosam veraethu Saareeram en seethanam Sangeetham illaathu santhosam veraethu Saareeram en seethanam…..mmm…. Female Part Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female Part En jenmam irukkum varai En jeevan kaakkum unnai Female Part Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female Part En veedu pon koyil Un naamam en naavil Naalthorum isai archchanai En veedu pon koyil Un naamam en naavil Naalthorum isai archchanai Female Part En paadal nee ketkka En kangal unai paarkka Naanae un varathatchanai En paadal nee ketkka En kangal unai paarkka Naanae un varathatchanai Female Part Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female Part En jenmam irukkum varai En jeevan kaakkum unnai Female Part Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ....................... பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உன்னை...... பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக வாழ்கின்ற நம் ஜீவிதம் சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக வாழ்கின்ற நம் ஜீவிதம் பெண் : சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது சாரீரம் என் சீதனம்... சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது சாரீரம் என் சீதனம்......ம்ம்ம்..... பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உன்னை...... பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் வீடு பொன் கோயில் உன் நாமம் என் நாவில் நாள்தோறும் இசை அர்ச்சனை என் வீடு பொன் கோயில் உன் நாமம் என் நாவில் நாள்தோறும் இசை அர்ச்சனை பெண் : என் பாடல் நீ கேட்க என் கண்கள் உனைப் பார்க்க நானே உன் வரதட்சணை..... என் பாடல் நீ கேட்க என் கண்கள் உனைப் பார்க்க நானே உன் வரதட்சணை..... பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உன்னை...... பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன்
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Sirai (1984) · Singer: Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Sirai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Pulamaipithan