Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa Male Part Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa Male Part Kaadu malai vayalgal ellaam Kalanjiyangal aagumadaa Aa…aaa…aaa oo oo oo ooo oo… Kaadu malai vayalgal ellaam Kalanjiyangal aagumadaa Paadugindra kadalum neruppum Padai varisai aagumadaa Male Part Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa Male Part Sooriyanai pandhaadi Suzhalvadhu thaan naatkaladaa Aa…aaa…aaa oo oo oo ooo oo… Sooriyanai pandhaadi Suzhalvadhu thaan naatkaladaa Kaariyamaai kaattrum mazhaiyum Kadamai seiyum aatkaladaa hoi… Male Part Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa Male Part Pirandhavargal irandhidavae Pottu vaithaan oru sattam Pirandhavargal irandhidavae Pottu vaithaan oru sattam Irandhavargal pizhaikka innum Iyattravillai maru sattam Male Part Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நீலவானப் பந்தலின் கீழே நிலமடந்தை மடியின் மேலே காலதேவன் அரசாங்கம் நடக்குதடா அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா ஆண் : நீலவானப் பந்தலின் கீழே நிலமடந்தை மடியின் மேலே காலதேவன் அரசாங்கம் நடக்குதடா அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா ஆண் : காடுமலை வயல்கள் எல்லாம் களஞ்சியங்கள் ஆகுமடா ஆ......ஆஆ.....ஆ......ஓ ஓஒ ஓ ஓஒ ஓ...... காடுமலை வயல்கள் எல்லாம் களஞ்சியங்கள் ஆகுமடா பாடுகின்ற கடலும் நெருப்பும் படை வரிசையாகுமடா ஆண் : நீலவானப் பந்தலின் கீழே நிலமடந்தை மடியின் மேலே காலதேவன் அரசாங்கம் நடக்குதடா அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா ஆண் : சூரியனைப் பந்தாடி சுழல்வதுதான் நாட்களடா ஆ......ஆஆ.....ஆ......ஓ ஓஒ ஓ ஓஒ ஓ...... சூரியனைப் பந்தாடி சுழல்வதுதான் நாட்களடா காரியமாய் காற்றும் மழையும் கடமை செய்யும் ஆட்களடா ஹோய்.... ஆண் : நீலவானப் பந்தலின் கீழே நிலமடந்தை மடியின் மேலே காலதேவன் அரசாங்கம் நடக்குதடா அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா ஆண் : பிறந்தவர்கள் இறந்திடவே போட்டு வைத்தான் ஒரு சட்டம் பிறந்தவர்கள் இறந்திடவே போட்டு வைத்தான் ஒரு சட்டம் இறந்தவர்கள் பிழைக்க இன்னும் இயற்றவில்லை மறு சட்டம்...ஓ..... ஆண் : நீலவானப் பந்தலின் கீழே நிலமடந்தை மடியின் மேலே காலதேவன் அரசாங்கம் நடக்குதடா அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Kalai Arasi (1963) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kalai Arasi
- Composer: K. V. Mahadevan