Roman script
Singers : P. Susheela and K. J. Yesudas Music by : T. Pugazhenthi Lyrics by : Kannadasan Male Part Neelamaang kadalalaiyil Kolamidum meeninangal Thulluvathenna solluvathenna Female Part Aazhamaana un manathil Aasai vaiththa en kanavu Thulluvathenna solluvathenna Male Part Pachchaimalai poomaraththil Paarijaatha poopariththaen Pachchaimalai poomaraththil Paarijaatha poopariththaen Female Part Pennazhagu koondhal thannil Pinni vida sammathamo…. Male Part Naanamaam thirai eduththu Poovai enum vennilavu Thulluvathenna solluvathenna Male Part Muthu muthu neerthuli pol Moodi vaiththa thaen thuligal Muthu muthu neerthuli pol Moodi vaiththa thaen thuligal Female Part Entha naal paarpathendru Yaengiyatho un vizhigal Male Part Kaadhalo karai kadakka Kannam rendum palapalakka Thulluvathenna solluvathenna Male Part Aah…..aa…. Female : Aa….aah…. Male : Aah…..aa…. Female : Aa….aah…. Both : Aah…aah….aah…haa… Aah…aah….aah…haa… Aah…aah….aah…haa… Aah…aah….aah…haa…
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. புகழேந்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நீலமாங் கடலலையில் கோலமிடும் மீனினங்கள் துள்ளுவதென்ன சொல்லுவதென்ன பெண் : ஆழமான உன் மனதில் ஆசை வைத்த என் கனவு துள்ளுவதென்ன சொல்லுவதென்ன..... ஆண் : பச்சைமலைப் பூமரத்தில் பாரிஜாதப் பூப்பறித்தேன் பச்சைமலைப் பூமரத்தில் பாரிஜாதப் பூப்பறித்தேன் பெண் : பெண்ணழகு கூந்தல் தன்னில் பின்னி விடச் சம்மதமோ...... ஆண் : நாணமாம் திரை எடுத்து பூவை எனும் வெண்ணிலவு துள்ளுவதென்ன சொல்லுவதென்ன..... ஆண் : முத்து முத்து நீர்த்துளிப் போல் மூடி வைத்த தேன் துளிகள் முத்து முத்து நீர்த்துளிப் போல் மூடி வைத்த தேன் துளிகள் பெண் : எந்த நாள் பார்ப்பதென்று ஏங்கியதோ உன் விழிகள் ஆண் : காதலோ கரை கடக்க கன்னம் ரெண்டும் பளபளக்க துள்ளுவதென்ன சொல்லுவதென்ன....... ஆண் : ஆஹ்....ஆ.... பெண் : ஆ....ஆஹ்.... ஆண் : ஆஹ்....ஆ.... பெண் : ஆ....ஆஹ்.... இருவர் : ஆஹ்.....ஆஹ்....ஆஹ்....ஹ.... ஆஹ்.....ஆஹ்....ஆஹ்....ஹ.... ஆஹ்.....ஆஹ்....ஆஹ்....ஹ.... ஆஹ்.....ஆஹ்....ஆஹ்....ஹ....
Song information
Singers: P. Susheela and K. J. Yesudas
Music by: T. Pugazhenthi
Lyrics by: Kannadasan
Release information: From Malai Naattu Mangai (1974) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: T. Pugazhenthi
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Malai Naattu Mangai
- Composer: T. Pugazhenthi
- Lyricist: Kannadasan