Roman script
Neela Vanna Kangal Song Lyrics is the track from Veeranganai Tamil Film – 1964, Starring Adhithyan, Padmini and Others. This song was sung by K. J. Yesudas and P. Susheela. The music was composed by S. Vedhachalam. Lyrics works penned by Pakkirisami. Singer : K. J. Yesudas and P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Pakkirisami Male Part Neela vanna kangal irandu Neela vanna kangal irandu Sirikkum mullai idazhgal irandu Therithu minnal polae vandhu Mayakkuvadhaenoo Ennai mayakkuvadhaenoo Female Part Haa…haa aa haa aa aa aa Haa.. aa aa aa aa Aasai kanavil yeri parandhu Amudha ninaivil ondri kalandhu Aanandha geetham paadidum vandu Anaikka marandhaen Poovai anaikka marandhaen Male Part Un kaigal anaippilae Kanivu therindhadhu Kaadhalin vaasal andrae thirandhathu En pol oruvan Ninaithenna seivadhu Irunda en vaazhvukku Oli yaar tharuvadhu Irunda en vaazhvukku Oli yaar tharuvadhu Female Part Kann paarthu magizhvadhellaam Kanavaagi povadhundu Kann paarthu magizhvadhellaam Kanavaagi povadhundu Kaadhal saerthu vaippadharkku Kaaranam yaar solavdhundu Unarvodu kalandhu vitta Uyirae un vaazhvin Oliyaaga naan iruppen Sudaraaga neeyirupaai Oliyaaga naan iruppen Sudaraaga neeyirupaai Male Part Neela vanna kangal irandu Sirikkum mullai idazhgal irandu Both : Therithu minnal polae vandhu Mayakkuvadhaenoo Ennai mayakkuvadhaenoo
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : பக்கிரிசாமி ஆண் : நீல வண்ண கண்களிரண்டு நீல வண்ண கண்களிரண்டு சிரிக்கும் முல்லை இதழ்களிரண்டு தெறித்து மின்னல் போலே வந்து மயக்குவதேனோ என்னை மயக்குவதேனோ பெண் : ஹா... ஹா ஆஅ ஹா ஆஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஆசை கனவில் ஏறிப் பறந்து அமுத நினைவில் ஒன்றிக் கலந்து ஆனந்த கீதம் பாடிடும் வண்டு அணைக்க மறந்ததேன் பூவை அணைக்க மறந்ததேன் ஆண் : உன் கைகள் அணைப்பிலே கனிவு தெரிந்தது காதலின் வாசல் அன்றே திறந்தது என் போல் ஒருவன் நினைத்தென்ன செய்வது இருண்ட என் வாழ்வுக்கு ஒளி யார் தருவது இருண்ட என் வாழ்வுக்கு ஒளி யார் தருவது பெண் : கண் பார்த்து மகிழ்வதெல்லாம் கனவாகிப் போவதுண்டு கண் பார்த்து மகிழ்வதெல்லாம் கனவாகிப் போவதுண்டு காதல் சேர்த்து வைப்பதற்கு காரணம் யார் சொல்வதுண்டு உணர்வோடு கலந்து விட்ட உயிரே உன் வாழ்வின் ஒளியாக நானிருப்பேன் சுடராக நீயிருப்பாய் ஒளியாக நானிருப்பேன் சுடராக நீயிருப்பாய் ஆண் : நீல வண்ண கண்களிரண்டு சிரிக்கும் முல்லை இதழ்களிரண்டு இருவர் : தெறித்து மின்னல் போலே வந்து மயக்குவதேனோ என்னை மயக்குவதேனோ
Song information
Singer: K. J. Yesudas and P. Susheela
Release information: From Veeranganai (1964) · Singer: K. J. Yesudas and P. Susheela · Lyricist: Pakkirisami · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: K. J. Yesudas and P. Susheela
- Film / album: Veeranganai