Roman script
Singers : K. J. Yesudas and P. Susheela Music by : M. S. Viswanathan Male Part Thanga thoniyilae Thavazhum pen azhagae Nee kanavu kannigaiyo Illai kaadhal thevathaiyo Female Part Vanna paavai Kanni thaenai Kannam ennum kinnam thanthu Unna sonnaalo Female Part Thanga thoniyilae Thavazhum penn azhagae Naan kanavil vanthavalo Un manathil nindravalo Male Part Minnal kolam kannil poda Yaar sonnatho Female : Kolam podum neela kannil Yaar nindratho Male Part Menmai konjam pennmai enna Paadal peraathatho Innum konjam solla cholla Kaadhal undaanatho Male Part Thanga thoniyilae Thavazhum penn azhagae Female : Naan kanavil vanthavalo Un manathil nindravalo Male Part Alli poovai killi paarkka Naal ennavo Female : Killum pothae kanni pogum Poo allavo Male Part Anjum kenjum aasai nenjam Naanam vidaathatho Acham vetkkam vittu ponaal Thaanae varaathatho Female Part Thanga thoniyilae Thavazhum penn azhagae Male : Nee kanavu kannigaiyo Illai kaadhal thevathaiyo
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ பெண் : வண்ணப் பாவை கன்னித் தேனை கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு உண்ணச் சொன்னாளோ பெண் : தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே நான் கனவில் வந்தவளோ உன் மனதில் நின்றவளோ ஆண் : மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ பெண் : கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ ஆண் : மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ பெண் : இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ ஆண் : தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே பெண் : நான் கனவில் வந்தவளோ உன் மனதில் நின்றவளோ ஆண் : அல்லி பூவைக் கிள்ளிப் பார்க்க நாள் என்னவோ பெண் : கிள்ளும் போதே கன்னிப் போகும் பூ அல்லவோ ஆண் : அஞ்சும் கெஞ்சும் ஆசை நெஞ்சம் நாணம் விடாததோ பெண் : அச்சம் வெட்கம் விட்டு போனால் தானே வராததோ பெண் : தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே ஆண் : நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ
Song information
Singers: K. J. Yesudas and P. Susheela
Music by: M. S. Viswanathan
Release information: From Ulagam Sutrum Valiban (1973) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and P. Susheela
- Film / album: Ulagam Sutrum Valiban
- Composer: M. S. Viswanathan