Roman script
Singers : Arun Mozhi and K.S. Chithra Music by : Ilayaraja Male Part {Neela kuyilae Solai kuyilae Paadi parakkum En paattu kuyilae} (2) Female Part Paadi paarkalaam Pudhu thevaaram Paadum paattilae Nee aadhaaram Male Part Neela kuyilae Solai kuyilae Paadi parakkum En paattu kuyilae Female Part Paadum sangeetham Kannae un mozhi Paadaadhu ponaal Vaazhaadhu jeevan Female Part : Pasam anbodu Kanden un vizhi Paaraadhu ponaal Thaalaadhu nenjam Female Part Thaai pola naanum Thaalaattu paada Thaalamal neeyum Kann mooda Male Part Thaaraadhadhellaam Thandhaaga vendum En annai ippodhu Nee thaanammaa Female Part Neela kuyilae Solai kuyilae Paadi parakkum En paattu kuyilae Male Part Neela kuyilae Solai kuyilae Paadi parakkum En paattu kuyilae Male Part Boopaalam paadum En poonthendralae Ila nenjai thoondum Isai paada vendum Female Part Thedaamal thedum Pon meen kangalae Thirai pottadhindru Thisai paarthu nindru Male Part Pon alli thoovum Poo maalai neram Kannae nam kaadhal Kalyaanamae Female Part Maalai vandhaalae Maar meedhil aadum Maaraadhu aaraadhu Nam kaadhal therottam Male Part Neela kuyilae Solai kuyilae Paadi parakkum En paattu kuyilae Female Part Neela kuyilae Solai kuyilae Paadi parakkum En paattu kuyilae Male Part Paadi paarkalaam Pudhu thevaaram Paadum paattilae Nee aadhaaram Female Part Neela kuyilae Solai kuyilae Paadi parakkum En paattu kuyilae
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : அருண்மொழி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { நீல குயிலே சோலை குயிலே பாடி பறக்கும் என் பாட்டு குயிலே } (2) பெண் : பாடி பார்க்கலாம் புது தேவாரம் பாடும் பாட்டிலே நீ ஆதாரம் ஆண் : நீல குயிலே சோலை குயிலே பாடி பறக்கும் என் பாட்டு குயிலே பெண் : பாடும் சங்கீதம் கண்ணே உன் மொழி பாடாது போனால் வாழாது ஜீவன் பெண் : பாசம் அன்போடு கண்டேன் உன் விழி பாராது போனால் தாளாது நெஞ்சம் பெண் : தாய் போல நானும் தாலாட்டு பாட தாளாமல் நீயும் கண் மூட ஆண் : தாராததெல்லாம் தந்தாக வேண்டும் என் அன்னை இப்போது நீ தானம்மா பெண் : நீல குயிலே சோலை குயிலே பாடி பறக்கும் என் பாட்டு குயிலே ஆண் : நீல குயிலே சோலை குயிலே பாடி பறக்கும் என் பாட்டு குயிலே ஆண் : பூபாளம் பாடும் என் பூந்தென்றலே இள நெஞ்சை தூண்டும் இசை பாட வேண்டும் பெண் : தேடாமல் தேடும் பொன் மீன் கண்களே திரை போட்டதின்று திசை பார்த்து நின்று ஆண் : பொன் அள்ளி தூவும் பொன் மாலை நேரம் கண்ணே நம் காதல் கல்யாணமே பெண் : மாலை வந்தாலே மார் மீதில் ஆடும் மாறாது ஆறாது நம் காதல் தேரோட்டம் ஆண் : நீல குயிலே சோலை குயிலே பாடி பறக்கும் என் பாட்டு குயிலே பெண் : நீல குயிலே சோலை குயிலே பாடி பறக்கும் என் பாட்டு குயிலே ஆண் : பாடி பார்க்கலாம் புது தேவாரம் பாடும் பாட்டிலே நீ ஆதாரம் பெண் : நீல குயிலே சோலை குயிலே பாடி பறக்கும் என் பாட்டு குயிலே
Song details
Singers: Arun Mozhi and K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Soora Samhaaram (1988) · Lyricist: Gangai Amaran
- Singer: Arun Mozhi and K.S. Chithra
- Film / album: Soora Samhaaram
- Composer: Ilayaraja