Roman script
Singers : K.S. Chithra, Raqueeb Alam and Kalpana Music by : Devi Sri Prasad Male Part Chinna megamae chinna megamae Sethu vacha kaasu veesu chinna megamae Chorous : Chinna megamae chinna megamae Sethu vacha kaasu veesu chinna megamae Male Part Natta thottam vaadipochu Naan kulichi naalumaachu Minnal kumikotti kottu megamae Chorous : Chinna megamae chinna megamae Sethu vacha kaasu veesu chinna megamae Chinna megamae Female Part Aaaaaaah ……… Female Part Vinnodu mela chatham enna Mannodu chinna thooral enna Engae thaan sendraayo ippothu vanthaayo Sollaamal vanthathu pol nillaamal povaayo Thapaamal meendum santhipaayo Female Part Nee varum bothu naan maraivena Nee varum bothu naan maraivena ….aa Tharikida tharikida thaa Female Part Vinnodu mela chatham enna Mannodu chinna thooral enna Female Part Aaah Female Part Kollai mazhaiyae kotti viduka Pillai vayathae marupadi varuka Nirka vendum sirpamaaga Thaavani ellam vepamaaga
Female Part Kudaikalukellam vidumurai viduka Kuzhanthai polae ennudan nanaiga Kaiyil mazhaiyai enthi kolka Kadavul thoovum virava poovaaka Female Part Nee varum bothu ah naan maraivena … aah ah Nee varum bothu naan maraivena …a Tharikida tharikida thaa Female Part Vinnodu mela chatham enna Mannodu chinna thooral enna Female Part Muthu mazhaiyae muthu mazhaiyae Mookin melae mookuthiyagu Vaira mazhaiyae vaira mazhaiyae Kaadhil vanthu thodugal podu Female Part Uchi vizhuntha netriyil aadi Netri kadantha neelvazhi odi Senbaga maarpil sadukudu paadi Anuvanuvagi munu munu seithaayae Female Part Nee varum bothu ah naan maraivena Hey hey heyhey …………… Female Part Nee varum bothu naan maraivena a……… Tharikida tharikida thaa Chorous : Nee varum bothu naan maraivena Nee varum bothu naan maraivena Nee varum bothu naan maraivena Male : hey hey Nee varum bothu naan maraivena Male : hey hey Nee varum bothu naan maraivena Male : hey hey
தமிழ்
பாடகிகள் : கே.எஸ். சித்ரா, கல்பனா இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : சின்ன மேகமே சின்ன மேகமே சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே குழு : சின்ன மேகமே சின்ன மேகமே சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே ஆண் : நட்ட தோட்டம் வாடிபோச்சு நான் குளிச்சி நாளுமாச்சு மின்னல் கும்மி கொட்டி கொட்டு மேகமே குழு : சின்ன மேகமே சின்ன மேகமே சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே சின்ன மேகமே பெண் : ....................... பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன மண்ணோடு சின்ன தூறல் என்ன எங்கே தான் சென்றாயோ இப்போது வந்தாயோ சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ பெண் : நீ வரும் போது நான் மறைவேனா நீ வரும் போது நான் மறைவேனா தரிகிட தரிகிட தா பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன மண்ணோடு சின்ன தூறல் என்ன பெண் : ....................... பெண் : கொள்ளை மழையே கொட்டி விடுக பிள்ளை வயதே மறுபடி வருக நிற்க வேண்டும் சிற்பமாக தாவணியெல்லாம் வெப்பமாக பெண் : குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க குழந்தை போலே என்னுடன் நனைக கையில் மழையை ஏந்தி கொள்க கடவுள் தூவும் விரவ பூவாக பெண் : நீ வரும் போது ஆ நான் மறைவேனா ஆ ஆ நீ வரும் போது நான் மறைவேனா.... தரிகிட தரிகிட தா பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன மண்ணோடு சின்ன தூறல் என்ன பெண் : முத்து மழையே முத்து மழையே மூக்கின் மேலே மூக்குத்தியாகு வைர மழையே வைர மழையே . காதில் வந்து தோடுகள் போடு பெண் : உச்சி விழுந்த நெற்றியில் ஆடி நெற்றி கடந்த நீல்வழி ஓடி செண்பக மார்பில் சடுகுடு பாடி அனுவனுவாகி முனு முனு செய்தாயே பெண் : நீ வரும் போது ஆ நான் மறைவேனா ஹே ஹே ஹே ஹே பெண் : நீ வரும் போது நான் மறைவேனா தரிகிட தரிகிட தா குழு : நீ வரும் போது நான் மறைவேனா நீ வரும் போது நான் மறைவேனா நீ வரும் போது நான் மறைவேனா ஆண் : ஹே ஹே நீ வரும் போது நான் மறைவேனா ஆண் : ஹே ஹே நீ வரும் போது நான் மறைவேனா ஆண் : ஹே ஹே
Song information
Singers: K.S. Chithra, Raqueeb Alam and Kalpana
Music by: Devi Sri Prasad
Release information: From Mazhai (2005) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K.S. Chithra
- Singer: Raqueeb Alam and Kalpana
- Film / album: Mazhai
- Composer: Devi Sri Prasad