Roman script
Singer : Haricharan Music by : Gopi Sundar Male Part Nee varaindha oviyam Unadhu theendalai marakkumaaa Nee nanaindha neer alai Unadhu bimbangal tholaikkuma Male Part Orr uravu mattumae Idhayam aalathin dheepama Adhu yaar endru kelviyae Manidha piraviyin payanamaa Male Part Ennodu varuvaaiyooo Vinnodu maraivaaiyoo Male Part Nee varaindha oviyam Unadhu theendalai marakkumaaa Nee nanaindha neer alai Unadhu bimbangal tholaikkuma Male Part Oonjal aadum bothu Un kangal rendum moodum Oodal aadum bothu Pala kangal thoondrumae Naanum neeyum vaazhndha naatkal Podhavillaiyae Neeyum neeyum vaazhum vaazhvu Gnyaayam illaiyae Male Part Ennodu varuvaaiyooo Vinnodu maraivaaiyoo Male Part Moondru mounam ingae Ondrodu ondru moodhum Yaarin mounam indru Veliyera koodumoo Male Part Kaadhal enna panju pondra Poonai paadhamaa Kaalam poga poga mella Nenjai keerumaa Male Part Nee varaindha oviyam Unadhu theendalai marakkumaaa Nee nanaindha neer alai Unadhu bimbangal tholaikkuma Male Part Orr uravu mattumae Idhayam aalathin dheepama Adhu yaar endru kelviyae Manidha piraviyin payanamaa Male Part Ennodu varuvaaiyooo Vinnodu maraivaaiyoo Ennodu varuvaaiyooo Vinnodu maraivaaiyoo
தமிழ்
பாடகர் : ஹரிசரண் இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் ஆண் : நீ வரைந்த ஓவியம் உனது தீண்டலை மறக்குமா நீ நனைந்த நீர் அலை உனது பிம்பங்கள் தொலைக்குமா ஆண் : ஓர் உறவு மட்டுமே இதயம் ஆழத்தின் தீபமா அது யார் என்று கேள்வியே மனித பிறவியின் பயணமா ஆண் : என்னோடு வருவாயோ விண்ணோடு மறைவாயோ ஆண் : நீ வரைந்த ஓவியம் உனது தீண்டலை மறக்குமா நீ நனைந்த நீர் அலை உனது பிம்பங்கள் தொலைக்குமா ஆண் : ஊஞ்சல் ஆடும்போது உன் கண்கள் ரெண்டும் மூடும் ஊடல் ஆடும்போது பல கண்கள் தோன்றுமே நானும் நீயும் வாழ்ந்த நாட்கள் போதவில்லையே நீயும் நீயும் வாழும் வாழ்வு ஞாயம் இல்லையே ஆண் : என்னோடு வருவாயோ விண்ணோடு மறைவாயோ ஆண் : மூன்று மௌனம் இங்கே ஒன்றோடு ஒன்று மோதும் யாரின் மௌனம் இன்று வெளியேற கூடுமோ ஆண் : காதல் எண்ண பஞ்சு போன்றா பூனை பாதமா காலம் போக போக மெல்ல நெஞ்சை கீருமா ஆண் : நீ வரைந்த ஓவியம் உனது தீண்டலை மறக்குமா நீ நனைந்த நீர் அலை உனது பிம்பங்கள் தொலைக்குமா ஆண் : ஓர் உறவு மட்டுமே இதயம் ஆழத்தின் தீபமா அது யார் என்று கேள்வியே மனித பிறவியின் பயணமா ஆண் : என்னோடு வருவாயோ விண்ணோடு மறைவாயோ என்னோடு வருவாயோ விண்ணோடு மறைவாயோ
Song information
Singer: Haricharan
Music by: Gopi Sundar
Release information: From Thalli Pogathey (2021) · Singer: Hari Charan · Lyricist: Kabilan Vairamuthu · Music: Gopi Sundar
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Thalli Pogathey
- Composer: Gopi Sundar