Roman script
Singer : P. Susheela Music by : S. Balachander Female Part Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam..mm.. Female Part Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam Female Part Vaavendraen unnai Vandhaai en kannae Thaai endra uyarvai Thandhaai en kannae Vaavendraen unnai Vandhaai en kannae Thaai endra uyarvai Thandhaai en kannae Male Part Kannukkul maniyaai Kalandhae nee vaazhga Mannukkum pugazhaai Maganae nee vaazhga Female Part Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam Female Part Thottathu kodikku Poovaal sirappu Vaazhum veetukku Yetrum vilakkaal sirappu Thottathu kodikku Poovaal sirappu Vaazhum veetukku Yetrum vilakkaal sirappu Female Part Paattukku porulin Nayathaal madhippu Pasu maatukku pirandha Kandraal madhippu Female Part Kodi thantha poovaai Poo thantha manamaai Madi meedhu valarnthaai Maganae nee vaazhga Female Part Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam Female Part Kan paarkum edathil Nee thaan iruppaai Endhan kai theendum porulil Nee thaan iruppaai Female Part Kan paarkum edathil Nee thaan iruppaai Endhan kai theendum porulil Nee thaan iruppaai Female Part Pan serthu paadum Paattil iruppaai Naan paarkindra ethilum Nee thaan iruppaai Female Part Anbukku vadivaai Panbukku porulaai Inbathin suvaiyaai Endrendrum nee vaazhga Female Part Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். பாலசந்தர் பெண் : நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம் நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீதான் எந்தன் உலகம்....ம்ம்ம்..... பெண் : நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம் பெண் : வாவென்றேன் உன்னை வந்தாய் என் கண்ணே தாயென்ற உயர்வை தந்தாய் என் கண்ணே பெண் : வாவென்றேன் உன்னை வந்தாய் என் கண்ணே தாயென்ற உயர்வை தந்தாய் என் கண்ணே ஆண் : கண்ணுக்குள் மணியாய்க் கலந்தே நீ வாழ்க மண்ணுக்கு புகழாய் மகனே நீ வாழ்க பெண் : நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம் பெண் : தோட்டத்துக் கொடிக்கு பூவால் சிறப்பு வாழும் வீட்டுக்கு ஏற்றும் விளக்கால் சிறப்பு பெண் : தோட்டத்துக் கொடிக்கு பூவால் சிறப்பு வாழும் வீட்டுக்கு ஏற்றும் விளக்கால் சிறப்பு பெண் : பாட்டுக்குப் பொருளின் நயத்தால் மதிப்பு பசு மாட்டுக்குப் பிறந்த கன்றால் மதிப்பு பெண் : கொடி தந்த பூவாய் பூ தந்த மணமாய் மடி மீது வளர்ந்தாய் மகனே நீ வாழ்க பெண் : நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம் பெண் : கண் பார்க்கும் இடத்தில் நீ தான் இருப்பாய் எந்தன் கை தீண்டும் பொருளில் நீ தான் இருப்பாய் பெண் : கண் பார்க்கும் இடத்தில் நீ தான் இருப்பாய் எந்தன் கை தீண்டும் பொருளில் நீ தான் இருப்பாய் பெண் : பண் சேர்த்துப் பாடும் பாட்டில் இருப்பாய்.... நான் பார்க்கின்ற எதிலும் நீ தான் இருப்பாய்..... பெண் : அன்புக்கு வடிவாய் பண்புக்குப் பொருளாய் இன்பத்தின் சுவையாய் என்றென்றும் வாழ்க பெண் : நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம் நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம்
Song information
Singer: P. Susheela
Music by: S. Balachander
Release information: From Bommai (1964) · Lyricist: V. Lakshmanan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Bommai
- Composer: S. Balachander