Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Nee sigappu naan karuppu Oorellam oomalippu Nee sigappu naan karuppu Oorellam oomalippu Female Part Oomalippu theerum munnae Odipovaai rangoonukku Innaaru mavanae ada mannaru mavanae Innaaru mavanae ada mannaru mavanae Female Part Nee sigappu naan karuppu Oorellam oomalippu Female Part Seemaikku pora machchaan Moolaiya engae vachchae Pattanam suththi suththi Kettatho aiyyaa puththi Female Part Engae nee ponaa enna Anga naan vaaraen kannaa Maamathurai pakkam Ada namma paththithaanae pechchu Maargazhi aagum munnae Maalaiyitaa kettaa pochchu Innaaru mavanae ada mannaru mavanae Female Part Nee sigappu naan karuppu Oorellam oomalippu Female Part Neeyumthaan pathuthu maasam Naanunthaan paththu maasam Aanath neeyae paaru Naan athula thoththaa kelu Female Part Kottuna kaayaa thelu Vuttudaa pulla poochchi Neerizhikka thanni Adhil neeyae vanthu maattikittaa Ponnunaa ennayinnu Nanae ippa kaatta porean Innaaru mavanae ada mannaru mavanae Female Part Nee sigappu naan karuppu Oorellam oomalippu Female Part Vaenuminnaa thottu kolla Oorukaai naanaa raasaa Killura keeraiyinnu Ennina ennai laesaa Female Part Unna naan vittu vachchaa Ponnu naan illa machchaan Vaadippatti santhai Oru vandikkatti naanum vaaraen Mappulla maanam ellam Koorukatti vikkapporaen Innaaru mavanae ada mannaru mavanae Female Part Nee sigappu naan karuppu Oorellam oomalippu Female Part Oomalippu theerum munnae Odi povaai rangoonukku Innaaru mavanae ada mannaru mavanae Innaaru mavanae ada mannaru mavanae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நீ சிகப்பு நான் கருப்பு ஊரெல்லாம் ஓமலிப்பு நீ சிகப்பு நான் கருப்பு ஊரெல்லாம் ஓமலிப்பு பெண் : ஓமலிப்பு தீரும் முன்னே ஓடிப்போவாய் ரங்கூனுக்கு...... இன்னாரு மவனே அட மன்னாரு மவனே இன்னாரு மவனே அட மன்னாரு மவனே பெண் : நீ சிகப்பு நான் கருப்பு ஊரெல்லாம் ஓமலிப்பு பெண் : சீமைக்கு போற மச்சான் மூளைய எங்கே வச்சே பட்டணம் சுத்தி சுத்தி கெட்டதோ ஐயா புத்தி பெண் : எங்கே நீ போனா என்ன அங்க நான் வாரேன் கண்ணா மாமதுரை பக்கம் அட நம்மப் பத்திதானே பேச்சு மார்கழி ஆகும் முன்னே மாலையிட்டா கெட்டாப் போச்சு இன்னாரு மவனே அட மன்னாரு மவனே பெண் : நீ சிகப்பு நான் கருப்பு ஊரெல்லாம் ஓமலிப்பு பெண் : நீயும்தான் பத்து மாசம் நானுந்தான் பத்து மாசம் ஆனத நீயே பாரு நான் அதுல தோத்தா கேளு பெண் : கொட்டுன காய தேளு வுட்டுடா புள்ளப் பூச்சி நீரிழிக்க தண்ணி அதில் நீயே வந்து மாட்டிக்கிட்ட பொண்ணுனா என்னயின்னு நானே இப்ப காட்டப் போறேன் இன்னாரு மவனே அட மன்னாரு மவனே பெண் : நீ சிகப்பு நான் கருப்பு ஊரெல்லாம் ஓமலிப்பு பெண் : வேணுமின்னா தொட்டுக் கொள்ள ஊறுகாய் நானா ராசா கிள்ளுற கீரையின்னு எண்ணின என்னை லேசா பெண் : உன்ன நான் விட்டு வச்சா பொண்ணு நான் இல்ல மச்சான் வாடிப்பட்டி சந்தை ஒரு வண்டிக் கட்டி நானும் வாரேன் மாப்புள்ள மானம் எல்லாம் கூறுக்கட்டி விக்கப்போறேன் இன்னாரு மவனே அட மன்னாரு மவனே (நீ) பெண் : நீ சிகப்பு நான் கருப்பு ஊரெல்லாம் ஓமலிப்பு பெண் : ஓமலிப்பு தீரும் முன்னே ஓடிப்போவாய் ரங்கூனுக்கு...... இன்னாரு மவனே அட மன்னாரு மவனே இன்னாரு மவனே அட மன்னாரு மவனே
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Soolam (1980) · Lyricist: Vairamuthu