Roman script

Singer : Sean Roldan

Music by : Sean Roldan

Male Part

Hoo oo ooo

Hoo oo oo

Hoo oo ho ooo oo hoo

Hoo oo ho ooo oo hoo

Male Part

Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Male Part

Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Pon boomi ellam etharku?

Unnodu ellaam irukku

Male Part

Maganae undhan

Magizhvondru thaan

Adhu podhumae

Manam nalladhu gunamulladhu

Adhu podhumae

Male Part

Uravil uyarnthu iru kanna

Uyarntha nilaiyil iru

Ninaikkum yaavum nadathi kaattu

Male Part

Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Pon boomi ellam etharku?

Unnodu ellaam irukku

Male Part

Enakku pillai nee endraaga

Iraivan thandha theerppadaa

Enadhu gunam nee kollaamal

Evarkkum vazhi kaattadaa

Male Part

Ondraai iru nandraai iru

Or thunbam unai anugaadhu

Anbaai iru panbaai iru

Thembaai iru

Male Part

Oh uravil uyarnthu iru kanna

Uyarntha nilaiyil iru

Ninaikkum yaavum nadathi kaattu

Male Part

Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Hoo oo aa…aa….

Pon boomi ellam etharku?

Unnodu ellaam irukku

Hoo oo oo..aaa….

Male Part

Maganae undhan

Magizhvondru thaan

Adhu podhumae

Manam nalladhu gunamulladhu

Adhu podhumae

Hoo ooo oo aa…aaa…

Hoo oo ooo ho ooo ooo……….

தமிழ்

பாடகர் : ஷான் ரோல்டன்

இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன்

ஆண் : ஹோ ஓ ஓ ஓ

ஹோ ஓ ஓ ஓ

ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ

ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ

ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு

என் வாழ்வு உன்னில் இருக்கு

ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு

என் வாழ்வு உன்னில் இருக்கு

பொன் பூமி எல்லாம் எதற்கு?

உன்னோடு எல்லாம் இருக்கு

ஆண் : மகனே உந்தன் மகிழ்வொன்று தான்

அது போதுமே

மனம் நல்லது குணமுள்ளது

அது போதுமே

ஆண் : உறவில் உயர்ந்து இரு கண்ணா

உயர்ந்த நிலையில் இரு

நினைக்கும் யாவும் நடத்தி காட்டு

ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு

என் வாழ்வு உன்னில் இருக்கு

பொன் பூமி எல்லாம் எதற்கு?

உன்னோடு எல்லாம் இருக்கு

ஆண் : எனக்கு பிள்ளை நீ என்றாக

இறைவன் தந்த தீர்ப்படா

எனது குணம் நீ கொள்ளாமல்

எவர்க்கும் வழி காட்டடா

ஆண் : ஒன்றாய் இரு நன்றாய் இரு

ஓர் துன்பம் உனை அணுகாது

அன்பாய் இரு பண்பாய் இரு

தெம்பாய் இரு

ஆண் : உறவில் உயர்ந்து இரு கண்ணா

உயர்ந்த நிலையில் இரு

நினைக்கும் யாவும் நடத்தி காட்டு

ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு

என் வாழ்வு உன்னில் இருக்கு

ஹோ ஓ ஆஅ ஆஆ

பொன் பூமி எல்லாம் எதற்கு?

உன்னோடு எல்லாம் இருக்கு

ஹோ ஓ ஆஅ ஆஆ

ஆண் : மகனே உந்தன் மகிழ்வொன்று தான்

அது போதுமே

மனம் நல்லது குணமுள்ளது

அது போதுமே

ஹோ ஓ ஓ ஆஅ ஆஆ

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

Song information

Singer: Sean Roldan

Music by: Sean Roldan

Release information: From Kasada Tabara (2021) · Singer: Sean Roldan · Lyricist: Gangai Amaran · Music: Sean Roldan

Explore this song