Roman script

Singer : Swetha Mohan
Music by : Sean Roldan
Female Part
Venpani malarae
Un vaasam uyiril
Puthu swavasam tharuthae
Female Part
Un iru vizhiyal
En aaiyul reghai
Puthu vazhvu peruthae
Female Part
Kalangal oiyntha pinnum
Kaadhal enna
Valibam theintha pinnum
Kucham dhaan enna
Chorus
Katril parakkum kathaadi nanae
Ettu vayathaai koothaadinenae
Kaintha ilai naan pachai aanen
Paalaivanam naan neer vizhchi aanen
Chorus
Katril parakkum kathaadi nanae
Ettu vayathaai koothaadinenae
Kaintha ilai naan pachai aanen
Paalaivanam naan neer vizhchi aanen
Female Part
: Venpani malarae…
Un iru vizhiyal…
Female Part
Thediya tharunangal ellam
Thediyae varukirathae
Dhegathin surukangal ellam
Sirikindrathae
Female Part
Vandhathum vazhndhathum
Kan munnae therikirathae
Andha naal gnyabagam
Nenjilae pookkirathae
Female Part
Baaram paintha nenjukulae
Eeram paiyuthae…
Naraigalum marainthidavae
Female Part
Venpani malarae…
Un iru vizhiyal…
Female Part
Venpani malarae
Un vaasam uyiril
Puthu swavasam tharuthae
Female Part
Un iru vizhiyal
En aaiyul reghai
Puthu vazhvu peruthae
Female Part
Kalangal oiyntha pinnum
Kaadhal enna
Valibam theintha pinnum
Kucham dhaan enna
Chorus
Katril parakkum kathaadi nanae
Ettu vayathaai koothaadinenae
Kaintha ilai naan pachai aanen
Paalaivanam naan neer vizhchi aanen
Chorus
Katril parakkum kathaadi nanae
Ettu vayathaai koothaadinenae
Kaintha ilai naan pachai aanen
Paalaivanam naan neer vizhchi aanen

தமிழ்

பெண் : வெண்பனி மலரே
உன் வாசம்
உயிரில் புது சுவாசம் தருதே
பெண் : உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
பெண் : காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன
குழு : காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
குழு : காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
பெண் : வெண்பனி மலரே...
உன் இரு விழியால்...
பெண் : தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே...
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்
சிாிக்கின்றதே...
பெண் : வந்ததும் வாழ்ந்ததும்
கண் முன்னே தெரிகின்றதே ...
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே பூக்கிறதே...
பெண் : பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே
ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே..
பெண் : வெண்பனி மலரே...
உன் இரு விழியால்...
பெண் : வெண்பனி மலரே
உன் வாசம்
உயிரில் புது சுவாசம் தருதே
பெண் : உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
பெண் : காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன
குழு : காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
குழு : காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

Song details

Music by: Sean Roldan

Release information: From Power Paandi (2017) · Lyricist: Dhanush