Roman script
Singers : K.J. Yesudas and Uma Ramanan Music by : Ilayaraja Male Part Nee paathi naan paathi kannae Female Part Arugil neeyindri thoongaathu kannae Male Part Nee paathi naan paathi kannae Female Part Arugil neeyindri thoongaathu kannae Male Part Neeyillaiyae ini Naanillaiyae uyir neeyae..aeee…. Female Part Nee paathi naan paathi kannaa Male Part Arugil neeyindri thoongaathu kannae Female Part Vaana paravai vaazha ninaithaal Vaasal thirakum vedanthaangal Male Part Gaana paravai paada ninaithaal Kaiyil vizhundha paruva paadal Female Part Manjal manakkum yen netri vaitha Pottukoru arthamirukkum unnalae Male Part Mella sirikkum un muthunagai Rathinathai allithelikkum munnalae Female Part Meiyaanadhu uyir meiyaagavae thadaiyedhu Male Part Nee paathi naan paathi kannae Female Part Arugil neeyindri thoongaathu kannae Female Part Nee paathi naan paathi kanna Male Part Arugil neeyindri thoongaathu kannae Male Part Idadhu vizhiyil thoosi vizhundhaal Valadhu vizhiyum kalanghi vidumae Female Part Iruttil kooda irukkum nizhal naan Iruthi varaikkum thodarndhu varuven Male Part Sorgham yetharku yen ponnulagam Pennuruvil pakkam irukku kannae vaa Female Part Indha manamthaan yen mannavanum Vandhu ulavum nandhavanam thaan anbae vaa Male Part Sumaiyaanathu oru sughamaanathu Suvai nee thaan….. Female Part Nee paathi naan paathi kannaa Male Part Arugil neeyindri thoongaathu kannae Neeyillaiyae ini naanillaiyae uyir neeyae Female Part Nee paathi naan paathi kannaa Male Part Arugil neeyindri thoongaathu kannae
தமிழ்
பாடகி : உமா ரமணன் பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே ஆண் : நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே...... பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே பெண் : வானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல் ஆண் : கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல் பெண் : மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே ஆண் : மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே பெண் : மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே ஆண் : இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே பெண் : இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன் ஆண் : சொர்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா பெண் : இந்த மனம்தான் என் மன்னவனும் வந்து உலவும் நந்தவனம் தான் அன்பே வா ஆண் : சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான் பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
Song information
Singers: K.J. Yesudas and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Keladi Kanmani (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K.J. Yesudas and Uma Ramanan
- Film / album: Keladi Kanmani
- Composer: Ilayaraja