Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan Music by : Shanakar Ganesh Male Part Nee paakkaama poriyae idhu niyaayamaa Un paattaaththaan paaduraen nedu neramaa Maasam thedhithaan paakka venumaa nee pesa Maalai neraththu eera kaaththula naan koosa Female Part Naan paakkaama poveno oru oramaa Un paattaaththaan paaduraen pala vaaramaa Paarththu pesinaal verththu ooththuthae en thegam Kaala sooriyan pola kaayuthae un thegam Male Part Nee paakkaama poriyae idhu niyaayamaa Female : Naan paakkaama poveno oru oramaa Female Part Manjal poosura pothum Machchan Nyaabaam odum Ninaikkura podhae silirkkirathenna Male : Uchchanthalaiyila soodu Unnaal yaeruthu paaru Unarchchiyai needhaan usuppuvathu enna Female Part Ulla kadhavugala mella thirakkuriyae Male : Vellam varugaiyilae madaiyai adaikkuriyae Female : Naalu pergal paarkkumpothu maanam pogumae Male Part Nee paakkaama poriyae idhu niyaayamaa Un paattaaththaan paaduraen nedu neramaa Female : Paarththu pesinaal verththu ooththuthae en thegam Kaala sooriyan pola kaayuthae un thegam Male Part Nee paakkaama poriyae idhu niyaayamaa Female : Naan paakkaama poveno oru oramaa Female Part Pantha kaalgal pottu Panneer pookkalai soottu Udhattula thaenu kodukkureaen naanu Male : Oththi poduvathaemmaa Otti pesida vaamaa Pasikkura neram padaichchida venum Female Part Aakka poruththirunthum Aara porukkalaiyae Male : Innum kaaththirukka ennaal aagalaiyae Female : Keni neerai aattru vellam kondu pogumaa Female Part Naan paakkaama poveno oru oramaa Un paattaaththaan paaduraen pala vaaramaa Male : Maasam thedhi thaan paakka venumaa nee pesa Maalai neraththu eera kaththula naan koosa Male Part Nee paakkaama poriyae idhu niyaayamaa Female : Naan paakkaama poveno oru oramaa…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா மாசம் தேதி தான் பாக்க வேணுமா நீ பேச மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம் கால சூரியன் போல காயுதே உன் தேகம் ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா பெண் : மஞ்சள் பூசுற போதும் மச்சான் ஞாபகம் ஓடும் நினைக்குற போதே சிலிர்க்கிறதென்ன ஆண் : உச்சந்தலையில சூடு உன்னால் ஏறுது பாரு உணர்ச்சியை நீதான் உசுப்புவது என்ன பெண் : உள்ளக் கதவுகள மெல்ல திறக்கிறியே ஆண் : வெள்ளம் வருகையிலே மடையை அடைக்குறியே பெண் : நாலு பேர்கள் பார்க்கும் போது மானம் போகுமே ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா பெண் : பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம் கால சூரியன் போல காயுதே உன் தேகம் ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா பெண் : பந்த கால்கள போட்டு பன்னீர் பூக்களை சூட்டு உதட்டுல தேனு கொடுக்கிறேன் நானு ஆண் : ஒத்தி போடுவதேம்மா ஒட்டி பேசிட வாமா பசிக்குற நேரம் படைச்சிட வேணும் பெண் : ஆக்க பொறுத்திருந்தும் ஆறப் பொறுக்கலையே ஆண் : இன்னும் காத்திருக்க என்னால் ஆகலையே பெண் : கேணி நீரை ஆற்று வெள்ளம் கொண்டு போகுமா பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா ஆண் : மாசம் தேதி தான் பாக்க வேணுமா நீ பேச மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Uma Ramanan
Music by: Shanakar Ganesh
Release information: From Manaivi Solle Manthiram (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Uma Ramanan
- Film / album: Manaivi Solle Manthiram
- Composer: Shanakar Ganesh