Roman script
Singers : Suja Radhakrishnan and K. S. Chitra Music by : Shanakar Ganesh Female Part Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Female Part Kaala thottu kettukirom Kannaththila pottukkirom Kaala thottu kettukirom Kannaththila pottukkirom Female Part Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Female Part Ponnunga thaanae naanga Kobikkalaamaa neenga Ungalai pola daddy illa vaanga Female Part Sirusugal thaanae naana Mannikkalaamae neenga Unga kopaththaalae mummy vaaduraanga Female Part Pattiniyaaga neega irunthaa Mummykku THaangaathu Female : Mummykku yaedhum aabaththu vanthaa Daddyyum thoongaathu Female : Sari mannippu mannippu Vaanga daddy lunch-kku Female Part Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Female Part Kaala thottu kettukirom Kannaththila pottukkirom Both : Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Female Part Sakkarakkatti neenga oththukkiromae naanga Unga kadha pooraa mummy ippo sonnaanga Female Part : Santhanakkatta neenga mummy-in kadhalukkaaga Degree-yai kooda thookki erinjinga Female Part Sirikkira moonji kobappattaa Sirippaa irukkaathaa Serious-ah idha eduththeengannaa Viyappaa irukaathaa Female Part Sari mannippu mannippu Vaanga daddy lunch-kku Both : Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Kaala thottu kettukirom Kannaththila pottukkirom Female Part Mister mister vaanga mister Veeraappuththaan pothum mister Ippo neenga kobappattaa Eppavumae pattinithaan Female Part Mister mister vaanga mister Veeraappuththaan pothum mister….
தமிழ்
பாடகர்கள் : சுஜா ராதா கிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி பெண் : காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம் காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம் பெண் : டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி பெண் : பொண்ணுங்க தானே நாங்க கோபிக்கலாமா நீங்க உங்களைப் போல டாடி இல்ல வாங்க பெண் : சிறுசுகள் தானே நாங்க மன்னிக்கலாமே நீங்க உங்க கோபத்தாலே மம்மி வாடுறாங்க பெண் : பட்டினியாக நீங்க இருந்தா மம்மிக்கு தாங்காது பெண் : மம்மிக்கு ஏதும் ஆபத்து வந்தா டாடியும் தூங்காது பெண் : சரி மன்னிப்பு மன்னிப்பு வாங்க டாடி லஞ்சுக்கு பெண் : டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி பெண் : காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம் இருவர் : டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி பெண் : சக்கரக்கட்டி நீங்க ஒத்துக்கிறோமே நாங்க உங்க கத பூரா மம்மி இப்போ சொன்னாங்க பெண் : சந்தனக்கட்ட நீங்க மம்மியின் காதலுக்காக டிகிரியைக் கூட தூக்கி எறிஞ்ஜீங்க பெண் : சிரிக்கிற மூஞ்சி கோபப்பட்டா சிரிப்பா இருக்காதா சீரியஸ்ஸா இத எடுத்தீங்கன்னா வியப்பா இருக்காதா பெண் : சரி மன்னிப்பு மன்னிப்பு வாங்க டாடி லஞ்சுக்கு இருவர் : டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம் பெண் : மிஸ்டர் மிஸ்டர் வாங்க மிஸ்டர் வீராப்புத்தான் போதும் மிஸ்டர் இப்போ நீங்க கோபப்பட்டா எப்பவுமே பட்டினிதான் பெண் : மிஸ்டர் மிஸ்டர் வாங்க மிஸ்டர் வீராப்புத்தான் போதும் மிஸ்டர்.....
Song information
Singers: Suja Radhakrishnan and K. S. Chitra
Music by: Shanakar Ganesh
Release information: From Mappillai Sir (1988) · Lyricist: Idhaya Chandran
Explore this song
- Singer: Suja Radhakrishnan and K. S. Chitra
- Film / album: Mappillai Sir
- Composer: Shanakar Ganesh