Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan Music by : Ilayaraja Childrens : Dei… sodalai maada saami Vettaikku pora maadhiri Vilaiyaadi paakkalaamaada Childrens : Mmm mmm… Childrens : Appo neethaan pee pee… Peee peee.. Childrens : Dei… neethaan kottu… Dudum dudum dummm… Childrens : Dei rathnam needhaanda paattu Aannn… sari sari sari… Childrens : Mmm… mmm… Aarambikkalaamaaa…. Ooooo…. Yei… adingadaa…. (Dialogue) Childrens : Kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam yeththi kaami Childrens : Kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam huhhh… huhhh…. Childrens : Kotta venum melam Kaiyya katta venum yaarum Anji nikkum oorum Arul vaakku sollum neram Childrens : Yeii…kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam yeththi kaami Childrens : {Annaadam naattula Vendakkai sundakkai Vilai yeri pogudhu market-la} (2) Chorus Vilai yeri pogudhu market-la Childrens : Ennaattam yezhainga Adha vaangi thingaththaan Thuddilla saami en pocket-la Chorus Thuddilla saami en pocket-la Childrens : Veettukku veedu Engalaththaan Maram onnu vaikka Solluraaga Childrens : Maramaethaan enga Veedaachchi saami Yezhainga vaaya Melluraanga Childrens : Ellaarin vaazhvum Seeraaga venum unnaaladhaan Kannaala paaththu Neeraakki kaattu munnaaladhaan Childrens : Kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam yeththi kaami.. Childrens : {Oor suththum saamiyae Nee konda kannaalae Ennaattam yezhaiya paakkanumae} (2) Chorus Ennaattam yezhaiya paakkanumae Childrens : Ellorum pol ennai Neeyundhaan thallaama Ennaalum thaai enna kaakkanumae Chorus Unkitta orr varam kekkanumae Childrens : Eppodhum kaaval Naaniruppen Ennenna venum Naan koduppen Childrens : Pollaappu pesum Oor sanamdhaan Punnaagi pochchu En manamdhaan Childrens : Ennaattam saami Ellorkkum sondham eppodhumdhaan Ennodu neeyum Unnodu naanum ennaalundhaan..annn.. Childrens : Kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam yeththi kaami.. Childrens : Kotta venum melam Kaiyya katta venum yaarum Anji nikkum oorum Arul vaakku sollum neram Childrens : Yeii…kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam yeththi kaami Childrens : Kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam yeththi kaami
தமிழ்
பாடகி : உமா ரமணன் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழந்தைகள் : டேய் சுடலை மாட சாமி வேட்டைக்கு போற மாதிரி விளையாடி பாக்கலாமாடா குழந்தைகள் : ம்ம்ம் ம்ம்ம் குழந்தைகள் : அப்போ நீதான் பீ பீ பீ பீ குழந்தைகள் : டேய் நீதான் கொட்டு டுடும் டுடும் டும் குழந்தைகள் : டேய் ரத்தினம் நீதாண்டா பாட்டு ஆன் சரி சரி சரி குழந்தைகள் : ம்ம்ம் ம்ம்ம் ஆரம்பிக்கலாமா ஓஓஓஓ ஏய் அடிங்கடா குழந்தைகள் : கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி குழந்தைகள் : கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஹு ஹு .... குழந்தைகள் : கொட்ட வேணும் மேளம் கைய கட்ட வேணும் யாரும் அஞ்சி நிக்கும் ஊரும் அருள் வாக்கு சொல்லும் நேரம் குழந்தைகள் : ஏய் கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி குழந்தைகள் : { அன்னாடம் நாட்டுல வெண்டைக்காய் சுண்டைக்காய் விலை ஏறி போகுது மார்க்கெட்ல } (2) குழு : விலை ஏறி போகுது மார்க்கெட்ல குழந்தைகள் : என்னாட்டம் ஏழைங்க அத வாங்கி திங்கதான் துட்டில்ல சாமி என் பாக்கெட்ல குழு : துட்டில்ல சாமி என் பாக்கெட்ல குழந்தைகள் : வீட்டுக்கு வீடு எங்களை தான் மரம் ஒன்னு வைக்க சொல்லுறாங்க குழந்தைகள் : மரமேதான் எங்க வீடாச்சி சாமி ஏழைங்க வாய மெல்லுறாங்க குழந்தைகள் : எல்லாரின் வாழ்வும் சீராக வேணும் உன்னாலதான் கண்ணால பாத்து நேராக்கி காட்டு முன்னாலதான் குழந்தைகள் : கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி குழந்தைகள் : { ஊர் சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே என்னாட்டம் ஏழைய பாக்கணுமே } (2) குழு : என்னாட்டம் ஏழைய பாக்கணுமே குழந்தைகள் : எல்லோரும் போல் என்னை நீயும் தான் தள்ளாம எந்நாளும் தாய் என காக்கணுமே குழு : உன்கிட்ட ஓர் வரம் கேக்கணுமே குழந்தைகள் : எப்போதும் காவல் நான் இருப்பேன் என்னென்ன வேணும் நான் கொடுப்பேன் குழந்தைகள் : பொல்லாப்பு பேசும் ஊர் சனம்தான் புண்ணாகி போச்சு என் மனம் தான் குழந்தைகள் : என்னாட்டம் சாமி எல்லோருக்கும் சொந்தம் எப்போதும் தான் என்னோடு நீயும் உன்னோடு நானும் எந்நாளும் தான் ஆன் குழந்தைகள் : கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி குழந்தைகள் : கொட்ட வேணும் மேளம் கைய கட்ட வேணும் யாரும் அஞ்சி நிக்கும் ஊரும் அருள் வாக்கு சொல்லும் நேரம் குழந்தைகள் : ஏய் கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி குழந்தைகள் : கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி
Song details
Singers: S. P. Balasubrahmanyam and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Chinna Thayee (1992) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam and Uma Ramanan
- Film / album: Chinna Thayee
- Composer: Ilayaraja