Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Un maivizhi anantha bairavi paadum Un thegaththil mohana raagaththin paavam Un ilanadai malayamaarutham aagum Un malar mugam saaramathiyena koorum Male Part Nee oru raagamaaligai Un nenjam en kadhal maaligai Nee oru raagamaaligai Male Part Nee uravukku udavidum sarasaangi Inba kalaigalai vilakkidum saraswathi Nee uravukku udavidum sarasaangi Inba kalaigalai vilakkidum saraswathi Kuralvazhi piranthathu amsathvani Un kuralvazhi piranthathu amsathvani Un thaalaattil vilainthathu neelaampari Male Part Nee oru raagamaaligai Un nenjam en kadhal maaligai Nee oru raagamaaligai Male Part Naan vaavena azhaikkaiyil Virainthodi vanthu thazhuvidum devamanohari Naan vaavena azhaikkaiyil Virainthodi vanthu thazhuvidum devamanohari Male Part Aarapimaanamum thevaiyillai Intha agilaththil unpol paavaiyillai Male Part Nee oru raagamaaligai Un nenjam en kadhal maaligai Nee oru raagamaaligai Male Part Nee enakkae thaaram endrirukka Unai en vasam thaavena naan kettaen Nee enakkae thaaram endrirukka Unai en vasam thaavena naan kettaen Male Part En nenjinil konjidu ranjaniyae nenjinil konjidu ranjaniyae Intha naayagan thedidum naayagiyae Male Part Nee oru raagamaaligai Un nenjam en kadhal maaligai Nee oru raagamaaligai
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும் உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம் உன் இளநடை மலயமாருதம் ஆகும் உன் மலர் முகம் சாரமதியென கூறும் ஆண் : நீ ஒரு ராகமாலிகை உன் நெஞ்சம் என் காதல் மாளிகை நீ ஒரு ராகமாலிகை ஆண் : நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி குரல்வழி பிறந்தது அம்சத்வனி உன் குரல்வழி பிறந்தது அம்சத்வனி உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி ஆண் : நீ ஒரு ராகமாலிகை உன் நெஞ்சம் என் காதல் மாளிகை நீ ஒரு ராகமாலிகை ஆண் : நான் வாவனெ அழைக்கையில் விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி நான் வாவனெ அழைக்கையில் விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி ஆண் : ஆரபிமானமும் தேவையில்லை இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை ஆண் : நீ ஒரு ராகமாலிகை உன் நெஞ்சம் என் காதல் மாளிகை நீ ஒரு ராகமாலிகை ஆண் : நீ எனக்கே தாரம் என்றிருக்க உனை என் வசம் தாவென நான் கேட்டேன் நீ எனக்கே தாரம் என்றிருக்க உனை என் வசம் தாவென நான் கேட்டேன் ஆண் : என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே இந்த நாயகன் தேடிடும் நாயகியே ஆண் : நீ ஒரு ராகமாலிகை உன் நெஞ்சம் என் காதல் மாளிகை நீ ஒரு ராகமாலிகை
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Pen Ondru Kanden (1974) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pen Ondru Kanden
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali