Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male Part Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum Anbil rendu andril konjum sontham vidaathu Andrum indrum endrum intha pantham vidaathu Male Part Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum Anbil rendu andril konjum sontham vidaathu Andrum indrum endrum intha pantham vidaathu Female Part Vaanaththil neer kondu Vaarkkindra kaarmegam Vaaraamal naan vaadinaen Varum naalai naan thedinaen Female Part Vaanaththil neer kondu Vaarkkindra kaarmegam Vaaraamal naan vaadinaen Varum naalai naan thedinaen Female Part Thaalaattum kattrai nee kettu paaru Naan paadum paadal neeyandri yaari Female Part Nee oru kavithai unakku illaiyae oru mudhumai Sontham ennum santham kondu endrum panpaada Endrum ulla thendral indru nenjil nindraada Male Part Poo vaiththa poovai nee paal vanna paavai nee Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa Poo vaiththa poovai nee paal vanna paavai nee Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa Male Part Maarbodu alli medhuvaaga killi Seeraattum pothu pogaatho thulli Male Part Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum Anbil rendu andril konjum sontham vidaathu Andrum indrum endrum intha pantham vidaathu Female Part Naan vaangum moochchellaam Naan pesum pechchellaam Nee endru naan sollavo Neengaatha nizhal allavo Male Part Theyaatha nilavu dheiveega uravu Pirivennum ondrai ariyaatha manathu Female Part Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum Male : Anbil rendu andril konjum sontham vidaathu Both : Andrum indrum endrum intha pantham vidaathu
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும் அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது ஆண் : நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும் அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது பெண் : வானத்தில் நீர் கொண்டு வார்க்கின்ற கார் மேகம் வாராமல் நான் வாடினேன் வரும் நாளை நான் தேடினேன் பெண் : வானத்தில் நீர் கொண்டு வார்க்கின்ற கார் மேகம் வாராமல் நான் வாடினேன் வரும் நாளை நான் தேடினேன் பெண் : தாலாட்டும் காற்றை நீ கேட்டு பாரு நான் பாடும் பாடல் நீயன்றி யாரு பெண் : நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை சொந்தம் என்னும் சந்தம் கொண்டு என்றும் பண்பாட என்றும் உள்ள தென்றல் இன்று நெஞ்சில் நின்றாட ஆண் : பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா ஆண் : மார்போடு அள்ளி மெதுவாக கிள்ளி சீராட்டும் போது போகாதோ துள்ளி ஆண் : நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும் அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது பெண் : நான் வாங்கும் மூச்செல்லாம் நான் பேசும் பேச்செல்லாம் நீ என்று நான் சொல்லவோ நீங்காத நிழல் அல்லவோ ஆண் : தேயாத நிலவு தெய்வீக உறவு பிரிவென்னும் ஒன்றை அறியாத மனது பெண் : நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை ஆண் : அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது இருவர் : அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Iru Medhaigal (1984) · Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Iru Medhaigal
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali