Roman script
Singers : M. S. Vishwanathan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Male Part Haahaa lahaa haa haa haa Female : Haahaa lahaa haa haa haa Male Part Nee ninaithaal innerathil Yedhedho nadakkum Naan ariven un aasai ellaam Nee kettaal thaan kedaikkum Ohoo hoo hooo Male Part Nee ninaithaal innerathil Yedhedho nadakkum Naan ariven un aasai ellaam Nee kettaal thaan kedaikkum Ohoo hoo Female Part {Ennangal veliyae vandhaal Ennenna tharuvaaiyoo En kangal sollum thoodhu Ennendru arivaaiyoo} (20 Male Part Thediya thanimaiyil Aayiram pudhumaiyai Ingae peruvomaa Thediya thanimaiyil Aayiram pudhumaiyai Ingae peruvomaa Moodiya kadhavugal Thirandhidum munnae Muzhudhum arivomaa Female Part Nee ninaithaal innerathil Yedhedho nadakkum Naan ariven un aasai ellaam Nee kettaal thaan kedaikkum Ohoo hoo hoo Male Part Kannangal kanigal endru Kai konjam thazhvaadho Kai thatta vegam kandu Pen vannam malaraadhoo Male Part Kannangal kanigal endru Kai konjam thazhvaadho Kai thatta vegam kandu Pen vannam malaraadhoo Female Part Aagatttum idhuvarai Ponadhu pogattum Aduthadhai sollungal Aagatttum idhuvarai Ponadhu pogattum Aduthadhai sollungal Aayiram sugangalai Yaaridam ketpadhu Aruginil nillungal Female Part Nee ninaithaal innerathil Yedhedho nadakkum Male : Naan ariven un aasai ellaam Nee kettaal thaan kedaikkum Both : Ohoo hoo hoo
தமிழ்
பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹாஹா லாஹா ஹா ஹா ஹா பெண் : ஹாஹா லாஹா ஹா ஹா ஹா ஆண் : நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும் நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால்தான் கிடைக்கும் ஓஹோ ஹோ ஹோ ஆண் : நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும் நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால்தான் கிடைக்கும் ஓஹோ ஹோ பெண் : {எண்ணங்கள் வெளியே வந்தால் என்னென்ன தருவாயோ என் கண்கள் சொல்லும் தூது என்னென்று அறிவாயா} (2) ஆண் : தேடிய தனிமையில் ஆயிரம் புதுமையை இங்கே பெறுவோமா தேடிய தனிமையில் ஆயிரம் புதுமையை இங்கே பெறுவோமா மூடிய கதவுகள் திறந்திடும் முன்னே முழுதும் அறிவோமா பெண் : நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும் நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால்தான் கிடைக்கும் ஓஹோ ஹோ ஆண் : {கன்னங்கள் கனிகள் என்று கை கொஞ்சம் தழுவாதோ கை தட்ட வேகம் கண்டு பெண் வண்ணம் மலராதோ} (2) பெண் : ஆகட்டும் இதுவரை போனது போகட்டும் அடுத்ததை சொல்லுங்கள் ஆகட்டும் இதுவரை போனது போகட்டும் அடுத்ததை சொல்லுங்கள் ஆயிரம் சுகங்களை யாரிடம் கேட்பது அருகினில் நில்லுங்கள் பெண் : நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும் ஆண் : நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால்தான் கிடைக்கும் இருவர் : ஓஹோ ஹோ ஹோ
Song details
Singers: M. S. Vishwanathan and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Nilave Nee Saatchi (1970) · Lyricist: Kannadasan
- Singer: M. S. Vishwanathan and L. R. Eswari
- Film / album: Nilave Nee Saatchi
- Composer: M. S. Vishwanathan