Roman script
Singers : Malaysia Vasudevan and L. R. Eswari Music by : Ilayaraja Male Part Nee moginiyaa illaatti oorvasiyaa Raadhaavaa meeraavaa yaarammaa neeyammaa Onna paathurukkura em manasukku Badhil onnu sollu Female Part Ada vaa aanazhagaa Koda molagaa mookkazhagaa Kozhi mutta kannaa vaa Haa ingae vaa haa ippadi vaa Haa onakku pudichirukkura paithiyatthukku Vaithiyam irukku Male Part Nee moginiyaa illaatti oorvasiyaa Male Part Oru tharam onna theruvula paathaen Kannu em ponnu Female Part Oho Male Part Adhu mudhalaaga theru theruvaaga Vandhaen naan ninnu Female Part Aahaa Male Part Oru tharam onna theruvula paathaen Kannu em ponnu Female Part Ahaa Male Part Adhu mudhalaaga theru theruvaaga Vandhaen naan ninnu Female Part Hahaha Male Part Thaedi thaedi naan alanjaen Dhenam dhenamum naan thudichaen Kadaisiyilae pudichu puttaen onna Female Part Oho aanazhagaa Koda molagaa mookkazhagaa haa
Female Part Nejamaa thaanaa nenachadhu enna Thaanaa adhu naanaa Nambiduvaenaa nadippidhu thaanaa Poiyaa yaen veenaa Male Part Aaahaa Female Part Nejamaa thaanaa nenachadhu enna Thaanaa adhu naanaa Nambiduvaenaa nadippidhu thaanaa Poiyaa yaen veenaa Female Part Theru theruvaa ponnirukku Theru porukkum kannirukku Thalaiyinil thaan mannirukku poiyaa Male Part Nee moginiyaa illaatti oorvasiyaa Male Part Manam puriyaamae enam theriyaamae Maadhae pesaadhae Female Part Aahaa Male Part Uyirae nee thaan nee illaiyinnaa Paaraen ippap paaraen Female Part Avvalavu mudivedhukku Enakkum kooda manasirukku Aasaiyoda kaathirukkaen vaanga Male Part Nee vaadiyamma Female Part Aahaa Male Part Naan vandhu thaediyammaa Female Part Naal onnu sollaiyaa Maappilla nee thaanyaa Vandhu thaali kayira nee mudikkira Naal nerungudhaiyaa Male Part Ada nee moginiyaa illaatti oorvasiyaa haa…
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா ராதாவா சீதாவா யாரம்மா நீயம்மா உன்ன பார்த்திருக்கிற என் மனசுக்கு பதில் ஒண்ணு சொல்லு பெண் : அட வா ஆணழகா கொட மொளகா மூக்கழகா கோழி முட்டை கண்ணா வா ஹா இங்கே வா இப்படி வா ஹா உனக்கு பிடிச்சிருக்கிற பைத்தியத்துக்கு வைத்தியம் இருக்கு ஆண் : நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா ஆண் : ஒரு தரம் உன்னை தெருவில பார்த்தேன் கண்ணு என் பொண்ணு பெண் : ஓஹோ ஆண் : அது முதலாக தெருத் தெருவாக வந்தேன் நான் நின்னு பெண் : ஆஹா ஆண் : ஒரு தரம் உன்னை தெருவில பார்த்தேன் கண்ணு என் பொண்ணு பெண் : ஆஹா ஆண் : அது முதலாக தெருத் தெருவாக வந்தேன் நான் நின்னு பெண் : ஹஹஹா ஆண் : தேடித் தேடி நான் அலைஞ்சேன் தினம் தினமும் நான் துடிச்சேன் கடைசியிலே புடிச்சுப்புட்டேன் உன்னை பெண் : ஓஹோ ஆணழகா கொட மொளகா மூக்கழகா ஹா பெண் : நெஜமாதானா நெனச்சது என்னை தானா அது நானா நம்பிடுவேனா நடிப்பிதுதானா போனாயே வீணா பெண் : தெருத் தெருவா பொண்ணிருக்கு தெருப் பொறுக்கும் கண்ணிருக்கு தலையிலதான் மண்ணிருக்கு போய்யா ஆண் : நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா ஆண் : மனம் புரியாம எடந் தெரியாம மானே பேசாதே பெண் : ஆஹா ஆண் : உயிரே நீதான் நீயில்லையின்னா பாரேன் இப்ப பாரேன் பெண் : அவ்வளவு முடிவெதற்கு எனக்கும் கூட மனசிருக்கு ஆசையோடு காத்திருக்கேன் வாங்க...... ஆண் : நீ வாடியம்மா பெண் : ஆஹா ஆண் : நான் வந்தேன் தேடியம்மா பெண் : நாள் ஒண்ணு சொல்லய்யா மாப்பிள்ளை நீதானைய்யா வந்து தாலிக்கயிறு நீ முடிக்கிற நாள் நெருங்குதய்யா ஆண் : நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா ஹா......
Song information
Singers: Malaysia Vasudevan and L. R. Eswari
Music by: Ilayaraja
Release information: From Thirukkalyanam (1978) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Malaysia Vasudevan and L. R. Eswari
- Film / album: Thirukkalyanam
- Composer: Ilayaraja