Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Lyrics by : Vaali Male Part Nee koduththathai thiruppi koduppaen Ennikkolladi en chinna kannmani Nee koduththathai thiruppi koduppaen Ennikkolladi en chinna kannmani Kondaattam dam venaam thaam thoom Thindaattam dam aagum maanae maanae Male Part Nee koduththathai thiruppi koduppaen Ennikkolladi en chinna kannmani Male Part Ittathingu sattam endruthaan maanae Ennuvathu indru inikkum Kattavizhntha kaalai kandruthaan maanae Muttum pothu mutti valikkum Male Part Sonnaal seiyyum sooran naanae Oorae pesum veeran thaanae Raja veettu kannukkutty Rompathaanae thulluthu Male Part Kattipottu kaalaiyathaan Kitta vanthu muttuthu Podi podi neeyum Intha kaalai kitta maattum pothu Male Part Nee koduththathai thiruppi koduppaen Ennikkolladi en chinna kannmani Nee koduththathai thiruppi koduppaen Ennikkolladi en chinna kannmani Kondaattam dam venaam thaam thoom Thindaattam dam aagum maanae maanae Male Part Nee koduththathai thiruppi koduppaen Ennikkolladi en chinna kannmani
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம் திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி ஆண் : இட்டதிங்கு சட்டம் என்றுதான் மானே எண்ணுவது இன்று இனிக்கும் கட்டவிழ்ந்த காளை கன்றுதான் மானே முட்டும் போது முட்டி வலிக்கும் ஆண் : சொன்னால் செய்யும் சூரன் நானே ஊரே பேசும் வீரன் தானே ராஜா வீட்டு கன்னுக்குட்டி ரொம்பதானே துள்ளுது ஆண் : கட்டிப் போட்டு காளையதான் கிட்ட வந்து முட்டுது போடி போடி நீயும் இந்த காளைக் கிட்ட மாட்டும் போது..... ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம் திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Maaveeran (1986) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Maaveeran
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali