Roman script

Singer : Sasirekha
Music by : Ilayaraja
Female Part
Nee kannil vaazhum
Mannan dhaanae
Nee mannippaayae
Dheivam polae
Undhan raagangal paadum
Nenjam ingae
Female Part
Nee kannil vaazhum
Mannan dhaanae
Female Part
Naan thediya dhevan
Geedhaiyin naadhan
Kannai pol unnai thaan ninaithen
Female Part
Naan thediya dhevan
Geedhaiyin naadhan
Kannai pol unnai thaan ninaithen
Female Part
Maadhavan manam maarinum
Endha naalilum
Naan avan raadhai
Malar kodhai….
Female Part
Nee kannil vaazhum
Mannan dhaanae
Female Part
Naan paadhiyil thoongi
Meedhiyil yengi
Kannil neer vadithen thudithen
Female Part
Naan paadhiyil thoongi
Meedhiyil yengi
Kannil neer vadithen thudithen
Female Part
Maavilai malar thooranam
Indha poomagal vaasalil
Kaanum nalam venum
Female Part
Nee kannil vaazhum
Mannan dhaanae
Nee mannippaayae
Dheivam polae
Undhan raagangal paadum
Nenjam ingae
Female Part
Nee kannil vaazhum
Mannan dhaanae

தமிழ்

பாடகி : சசிரேகா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே....
நீ மன்னிப்பாயே தெய்வம் போலே
உந்தன் ராகங்கள் பாடும்
நெஞ்சம் இங்கே
பெண் : நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே.........
பெண் : நான் தேடிய தேவன்
கீதையின் நாதன் கண்ணை போல்
உன்னைதான் நினைத்தேன்
பெண் : நான் தேடிய தேவன்
கீதையின் நாதன் கண்ணை போல்
உன்னைதான் நினைத்தேன்
பெண் : மாதவன் மனம் மாறினும்
எந்தன் நாளிலும் நான்
அவன் ராதை மலர் கோதை
பெண் : நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே.......
பெண் : நான் பாதியில் தூங்கி
மீதியில் ஏங்கி கண்ணில்
நீர் வடித்தேன் துடித்தேன்
பெண் : நான் பாதியில் தூங்கி
மீதியில் ஏங்கி கண்ணில்
நீர் வடித்தேன் துடித்தேன்
பெண் : மாவிலை மலர் தோரணம்
இந்த பூமகள் வாசலில்
காணும் நலம் வேணும்
பெண் : நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே....
நீ மன்னிப்பாயே தெய்வம் போலே
உந்தன் ராகங்கள் பாடும்
நெஞ்சம் இங்கே
பெண் : நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே.........

Song details

Music by: Ilayaraja

Release information: From Agal Vilakku (1979) · Lyricist: M.G. Vallaban