Roman script
Singers : Malaysaia Vasudevan and Jency Music by : Ilayaraja Male Part Nee illaadha podhu Yaengum nenjam Sollaadha kadhai nooru Adhu nillaadha pudhu aaru Unnodu thaan thirumanam Uravinil narumanam Undaaga vazhi kooru Female Part Nee illaadha podhu Yaengum nenjam Sollaadha kadhai nooru Adhu nillaadha pudhu aaru Female Part Mudhan mudhalil thodum varai Dhinam naan yaenga Viral nunigal padum varai Vizhi thaan thoonga Male Part Kaaviyam paadum Kaadhal poongaatru Manam saerndhadhae oru saadhanai Magizhndhaen dhinamum kannae Female Part Nee illaadha podhu Yaengum nenjam Sollaadha kadhai nooru Adhu nillaadha pudhu aaru Male Part Yedhu varaiyil sugam yena Adhai naan kaanbaen Idhazh muzhuvadhum suvai yena Adhai naan saervaen Female Part Yaengidum podhu Ennam thaangaadhu Iru maeniyil oru baavanai irundhaal Thodarum inimai Male Part Nee illaadha podhu yaengum nenjam Sollaadha kadhai nooru Adhu nillaadha pudhu aaru Female Part Unnodu thaan thirumanam Uravinil narumanam Undaaga vazhi kooru
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு அது நில்லாத புது ஆறு உன்னோடு தான் திருமணம் உறவினில் நறுமணம் உண்டாக வழி கூறு ஆண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு அது நில்லாத புது ஆறு பெண் : முதன் முதலில் தொடும் வரை தினம் நான் ஏங்க விரல் நுனிகள் படும் வரை விழிதான் தூங்க ஆண் : காவியம் பாடும் காதல் பூங்காற்று மனம் சேர்ந்ததே ஒரு சாதனை மகிழ்ந்தேன் தினமும் கண்ணே பெண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு அது நில்லாத புது ஆறு ஆண் : எது வரையில் சுகம் என அதை நான் காண்பேன் இதழ் முழுவதும் சுவை என அதை நான் சேர்வேன் பெண் : ஏங்கிடும் போது எண்ணம் தாங்காது இரு மேனியில் ஒரு பாவனை இருந்தால் தொடரும் இனிமை ஆண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு அது நில்லாத புது ஆறு பெண் : உன்னோடுதான் திருமணம் உறவினில் நறுமணம் உண்டாக வழி கூறு இருவர் : லா... லாலால லாலா லாலா லாலா லலால லலலாலா......
Song information
Singers: Malaysaia Vasudevan and Jency
Music by: Ilayaraja
Release information: From Ilamai Kolam (1980) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysaia Vasudevan and Jency
- Film / album: Ilamai Kolam
- Composer: Ilayaraja