Roman script
Singer : P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female Part Nee engae…. En ninaivugal angae En ninaivugal angae Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil Female Part Nee engae….ae…. Female Part Pirappidam vaeraai irunthaalum En iruppidam unathu manamallavaa Maraividam paarthae vaazhnthaalum En pugalidam unathu madiyallavaa Female Part Aayiram kaalam aana pinaalum Vaazhum kadhal uravallavaa Female Part Nee engae….ae…. Female Part Nee arivaai en vaethanaiyai Ingu naernthirukkum antha sothanaiyai Yaar tharuvaar mana aaruthalai Unthan paarvaigal sollum thaeruthalai Female Part Maanidar ellam bhoomiyai thaedi Vaazha vaippom nam aasaigali Female Part Nee engae….ae…. Female Part Maranthidavaa unnai naan ninaithae Mannil erinthidavaa malar saram thoduthae Printhidavaa antha paattisaithaen Uyir vidai peravaa intha udal valarththaen Female Part Nee varuvaai vanthu nizhal tharuvaai endru Nambikkaiyaal indru kural koduthaen Female Part Nee engae…. En ninaivugal angae En ninaivugal angae Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil Female Part Nee engae….ae….
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : நீ எங்கே....... என் நினைவுகள் அங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் பெண் : நீ எங்கே.......ஏ..... பெண் : பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா மறைவிடம் பார்த்தே வாழ்ந்தாலும் என் புகலிடம் உனது மடியல்லவா பெண் : ஆயிரம் காலம் ஆன பின்னாலும் வாழும் காதல் உறவல்லவா பெண் : நீ எங்கே.......ஏ..... பெண் : நீ அறிவாய் என் வேதனையை இங்கு நேர்ந்திருக்கும் அந்த சோதனையை யார் தருவார் மன ஆறுதலை உந்தன் பார்வைகள் சொல்லும் தேருதலை பெண் : மானிடர் எல்லாம் பூமியை தேடி வாழ வைப்போம் நம் ஆசைகளை பெண் : நீ எங்கே.......ஏ..... பெண் : மறந்திடவா உன்னை நான் நினைத்தேன் மண்ணில் எறிந்திடவா மலர் சரம் தொடுத்தே பிரிந்திடவா அந்த பாட்டிசைத்தேன் உயிர் விடை பெறவா இந்த உடல் வளர்த்தேன் பெண் : நீ வருவாய் வந்து நிழல் தருவாய் என்று நம்பிக்கையால் இன்று குரல் கொடுத்தேன் பெண் : நீ எங்கே....... என் நினைவுகள் அங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் பெண் : நீ எங்கே.......ஏ.....
Song information
Singer: P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Mannippu (1969) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mannippu
- Composer: S. M. Subbaiah Naidu