Roman script

Singer : T. M. S. Selvakumar
Music by : S. M. Subbaiah Naidu
Male Part
Nee engae….ae…
En ninaivugal angae….ae…..
En ninaivugal angae….
Male Part
Nee engae….
En ninaivugal angae….
Nee engae….
En ninaivugal angae….
Nee oru naal varum varaiyil
Nee oru naal varum varaiyil
Naan irupaen nathikkaraiyil
Male Part
Nee engae….ae….
En ninaivugal angae
Male Part
Pirappidam vaeraai irunthaalum
En iruppidam unathu manamallavaa
Pirappidam vaeraai irunthaalum
En iruppidam unathu manamallavaa
Male Part
Aayiram kaalam aana pinaalum
Vaazhum kadhal uravallavaa
Male Part
Nee engae….ae…
En ninaivugal angae….
Nee oru naal varum varaiyil
Naan irupaen nathikkaraiyil
Male Part
Nee engae….ae….
En ninaivugal angae

தமிழ்

பாடகர் : டி. எம். எஸ். செல்வகுமார்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : நீ எங்கே.....ஏ........
என் நினைவுகள் அங்கே......ஏ........ஏ....
என் நினைவுகள் அங்கே
ஆண் : நீ எங்கே......
என் நினைவுகள் அங்கே.....
நீ எங்கே......
என் நினைவுகள் அங்கே...
நீ ஒரு நாள் வரும் வரையில்
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்
ஆண் : நீ எங்கே.....ஏ........
என் நினைவுகள் அங்கே......
ஆண் : பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
என் இருப்பிடம் உனது மனமல்லவா
பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
என் இருப்பிடம் உனது மனமல்லவா
ஆண் : ஆயிரம் காலம் ஆன பின்னாலும்
வாழும் காதல் உறவல்லவா
ஆண் : நீ எங்கே.....ஏ........
என் நினைவுகள் அங்கே......
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்
ஆண் : நீ எங்கே.....ஏ........
என் நினைவுகள் அங்கே......

Song details

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Mannippu (1969) · Lyricist: Vaali