Roman script
Singers : Ztish and Sanggari Krish Music by : Ztish Female Part Nee arugil irunthal adadaa Heart solluthae hello Hai solli nee sirithal adadaa Wow alluthae haiyooo Female Part Pada pada manam ingu Parakkirathae Siru siru kanavugal mulaikkirathae Ellaamae unnal thaanada Oh…hoo Thinam thinam manam unnai Ninaikirathae Sariyethu thavarethu purigirathae En nenjam vanthaai anbae..aah Oh…ooohooo..ho..oo.hooo Female Part Ini sogam vendam… Sogam vendam Un vazhkai maarum… Vazhkai maarum Love you forever… Love you forever Unakkaga thaan ival Female Part Nee arugil irunthal adadaa Heart solluthae hello Hai solli nee sirithal adadaa Wow alluthae haiyooo Female Part ………………………………….. Male Part Thamarai mel Neer thuliyaai irunthai Yaaridamo un manathai koduthai Kaadhalai naan sollidavae Maruthaaiyae Male Part Netru varai Thoorathil nee irunthaai Katru veli idaiyenavae kadanthai Kaathalai nee intha nodi Unarnthaaiyae Male Part Adi nenjukullae…
Female : Nenjukullae Male : Yetho ondru… Female : Yetho ondru Male : Ennai yeno kolluthae Male Part Anbae thanthaiyadi… Female : Thanthaiyadi Male : Thaaiyin madi… Female : Thaaiyin madi Male : Kayam than aaari poga Vazhum aasai vanthathadi Male Part Oh…un kanna kuzhiyil Un konjum sirippil En sogam theeruthae Oh…ooo un chinna kangalil Oru minnal velicham En vazhkai maatruthae Female Part Nee arugil irunthal adadaa Heart solluthae hello Hai solli nee sirithal adadaa Wow alluthae haiyooo Female Part Pada pada manam ingu Parakkirathae Siru siru kanavugal mulaikkirathae Ellaamae unnal thaanada Oh…hoo Thinam thinam manam unnai Ninaikirathae Sariyethu thavarethu purigirathae En nenjam vanthaai anbae..aah Oh…ooohooo..ho..oo.hooo Female Part Ini sogam vendam… Sogam vendam Un vazhkai maarum… Vazhkai maarum Love you forever… Love you forever Unakkaga thaan ival Female Part Nee arugil irunthal adadaa Heart solluthae hello Hai solli nee sirithal adadaa Wow alluthae haiyooo
தமிழ்
பாடகி : சங்கரி க்ரிஷ் பாடகர் : ஸ்ட்டீஸ் இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ் பெண் : நீ அருகில் இருந்தால் அடடா ஹார்ட் சொல்லுதே ஹலோ ஹாய் சொல்லி நீ சிரித்தால் அடடா வாவ் அள்ளுதே ஹையோ பெண் : பட பட மனம் இங்கு பறக்கிறதே சிறு சிறு கனவுகள் முளைக்கிறதே எல்லாமே உன்னால் தானடா ஓ ஹோ தினம் தினம் மனம் உன்னை நினைக்கிறதே சரியெது தவறெது புரிகிறதே என் நெஞ்சம் வந்தாய் அன்பே ஆ ஓ ஓஓஹோ ஹோ ஓ ஹோ பெண் : இனி சோகம் வேண்டாம் சோகம் வேண்டாம் உன் வாழ்க்கை மாறும் வாழ்க்கை மாறும் லவ் யூ பார்எவர் லவ் யூ பார்எவர் உனக்காக தான் இவள் பெண் : நீ அருகில் இருந்தால் அடடா ஹார்ட் சொல்லுதே ஹலோ ஹாய் சொல்லி நீ சிரித்தால் அடடா வாவ் அள்ளுதே ஹையோ பெண் : .................................. ஆண் : தாமரை மேல் நீர் துளியாய் இருந்தாய் யாரிடமோ உன் மனதை கொடுத்தாய் காதலை நான் சொல்லிடவே மறுத்தாயே ஆண் : நேற்று வரை தூரத்தில் நீ இருந்தாய் காற்று வெளி இடையெனவே கடந்தாய் காதலை நீ இந்த நொடி உணர்ந்தாயே ஆண் : அடி நெஞ்சுக்குள்ளே பெண் : நெஞ்சுக்குள்ளே ஆண் : ஏதோ ஒன்று பெண் : ஏதோ ஒன்று ஆண் : என்னை ஏனோ கொல்லுதே ஆண் : அன்பே தந்தாயடி பெண் : தந்தாயடி ஆண் : தாயின் மடி பெண் : தாயின் மடி ஆண் : காயம் தான் ஆறி போக வாழும் ஆசை வந்ததடி ஆண் : ஓ உன் கண்ண குழியில் உன் கொஞ்சும் சிரிப்பில் என் சோகம் தீருதே ஓ ஓஓ உன் சின்ன கண்களில் ஒரு மின்னல் வெளிச்சம் என் வாழ்க்கை மாற்றுதே பெண் : நீ அருகில் இருந்தால் அடடா ஹார்ட் சொல்லுதே ஹலோ ஹாய் சொல்லி நீ சிரித்தால் அடடா வாவ் அள்ளுதே ஹையோ பெண் : பட பட மனம் இங்கு பறக்கிறதே சிறு சிறு கனவுகள் முளைக்கிறதே எல்லாமே உன்னால் தானடா ஓ ஹோ தினம் தினம் மனம் உன்னை நினைக்கிறதே சரியெது தவறெது புரிகிறதே என் நெஞ்சம் வந்தாய் அன்பே ஆ ஓ ஓஓஹோ ஹோ ஓ ஹோ பெண் : இனி சோகம் வேண்டாம் சோகம் வேண்டாம் உன் வாழ்க்கை மாறும் வாழ்க்கை மாறும் லவ் யூ பார்எவர் லவ் யூ பார்எவர் உனக்காக தான் இவள் பெண் : நீ அருகில் இருந்தால் அடடா ஹார்ட் சொல்லுதே ஹலோ ஹாய் சொல்லி நீ சிரித்தால் அடடா வாவ் அள்ளுதே ஹையோ
Song information
Singers: Ztish and Sanggari Krish
Music by: Ztish
Release information: From Thirudathey Papa Thirudathey (2018) · Lyricist: Phoenix Dassan
Explore this song
- Singer: Ztish and Sanggari Krish
- Film / album: Thirudathey Papa Thirudathey
- Composer: Ztish