Roman script
Singers : S. P. Balasubramanyam and Saibaba Music by : M. S. Vishwanathan Chorus Hiphipp hurrah hipp hipp hurrah hurrah Hiphipp hurrah hipp hipp hurrah hurrah Hiphipp hurrah hipp hipp hurrah hurrah Male : .………………………. Male Part Naattukku kaaval veettukku kaadhal My dear soldier vaazhiyavae Chorus Naattukku kaaval veettukku kaadhal My dear soldier vaazhiyavae Male Part Thozhigal indri kaadhali vandhaal Thozhargalodu kaadhalan nindraan Thozhigal indri kaadhali vandhaal Thozhargalodu kaadhalan nindraan Male Part Naattukku kaaval veettukku kaadhal My dear soldier vaazhiyavae Chorus Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa laaa…. Male Part Thanjai melangal pongum vaedhangal Thannaalae ingu muzhangum Thangam kaiyodu raaja kai serthu Kalyanam indru nadakkum…heyyyy Male Part Thanjai melangal pongum vaedhangal Thannaalae ingu muzhangum Thangam kaiyodu raaja kai serthu
Kalyanam indru nadakkum… Male Part Penn odi vandhathu thaedi vandhathu Naadi vandhathu vaazha vandhathu Long long long happy life Kann yengi nindrathu kandu kondathu Vaangi kondathu thaangi kondathu Joy joy joy for life Chorus Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa laaa…. Male Part Hoo hoo hoo Ho oo Male Part Amma raajaathi paiyan appaavi Padhamaaga konjam nadathu Thappu kandaalum thavaru kandaalum Palli araigalil thiruthu Chorus Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa laaa…. Male Part Poorai kandavan pugazhai kandavan Unnai kandadhum thannai thanthavan Young young young u young boy Nee anbu kondaval aasai kondaval Nalla pengalil panbu kondavala Swing swing swing enjoyyy Male Part Naattukku kaaval veettukku kaadhal My dear soldier vaazhiyavae Chorus Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa laaa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சாய்பாபா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : .................................. ஆண் : ..................................... ஆண் : நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல் மை டியர் சோல்ஜர் வாழியவே குழு : நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல் மை டியர் சோல்ஜர் வாழியவே ஆண் : தோழிகளின்றி காதலி வந்தாள் தோழர்களோடு காதலன் நின்றான் தோழிகளின்றி காதலி வந்தாள் தோழர்களோடு காதலன் நின்றான் ஆண் : நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல் மை டியர் சோல்ஜர் வாழியவே குழு : லாலா லல லா..... லாலா லல லா..... லாலா லல லா..... லாலா லா..... ஆண் : தஞ்சை மேளங்கள் பொங்கும் வேதங்கள் தன்னாலே இங்கு முழங்கும் தங்கம் கையோடு ராஜா கை சேர்த்து கல்யாணம் இன்று நடக்கும்....ஹேய்ய்.... ஆண் : தஞ்சை மேளங்கள் பொங்கும் வேதங்கள் தன்னாலே இங்கு முழங்கும் தங்கம் கையோடு ராஜா கை சேர்த்து கல்யாணம் இன்று நடக்கும்.... ஆண் : பெண் ஓடி வந்தது தேடி வந்தது நாடி வந்தது வாழ வந்தது லாங் லாங் ஹேப்பி லைப் கண் ஏங்கி நின்றது கண்டு கொண்டது வாங்கி கொண்டது தாங்கி கொண்டது ஜாய் ஜாய் ஜாய் ஃபார் லைப் குழு : லாலா லல லா..... லாலா லல லா..... லாலா லல லா..... லாலா லா..... ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஆண் : அம்மா ராஜாத்தி பையன் அப்பாவி பதமாக கொஞ்சம் நடத்து தப்பு கண்டாலும் தவறு கண்டாலும் பள்ளி அறைகளில் திருத்து குழு : லாலா லல லா..... லாலா லல லா..... லாலா லல லா..... லாலா லா..... ஆண் : பேரை கண்டவன் புகழை கண்டவன் உன்னைக் கண்டதும் தன்னை தந்தவனம்மா யெங் யெங் யெங் யூ யெங் பாய் நீ அன்பு கொண்டவள் ஆசை கொண்டவள் நல்ல பெண்களில் பண்பு கொண்டவள் ஸ்விங் ஸ்விங் ஸ்விங் என்ஜாய் ஆண் : நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல் மை டியர் சோல்ஜர் வாழியவே குழு : லாலா லல லா..... லாலா லல லா..... லாலா லல லா..... லாலா லா.....
Song information
Singers: S. P. Balasubramanyam and Saibaba
Music by: M. S. Vishwanathan
Release information: From Payanam 1976 Film (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and Saibaba
- Film / album: Payanam 1976 Film
- Composer: M. S. Vishwanathan