Roman script
Singer : R.Balasaraswathy Music by : K. V. Mahadevan Female Part Naranaiyum nee padaithaai Avanai baliaakka nanjaiyum nee padaithaai Vidhiyin naadagathil indha maanida jenmathai Nadiganaai yen padaithaai Female Part Maaligai vaazhvum engae Un manimudi vaazhvum engae Magan marana dhevadhaiyin Madiyil urunguraan paarayoo angae Female Part Maaligai vaazhvum engae Un manimudi vaazhvum engae Female Part Paasamulla magan nizhalil thangiya Aalamalaram paaraai Paasamulla magan odhungi nindra Avan paadhangalai paaraai Yeman paasam veesiya paadhaiyilae Oru aalamaram paaraai Yeman paasam veesiya paadhaiyilae Oru aalamaram paaraai Female Part Tharppai koiyavae sendraan Yeman sarpam roobamaai kondraan Marana dhevadhaiyin madiyil Uranguraan paarayoo maganai paarayoo
தமிழ்
பாடகி : ஆர். பாலசரஸ்வதி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பெண் : நரனையும் நீ படைத்தாய் அவனை பலிஆக்க நஞ்சையும் ஏன் படைத்தாய் விதியின் நாடகத்தில் இந்த மானிட ஜென்மத்தை நடிகனாய் ஏன் படைத்தாய் பெண் : மாளிகை வாழ்வும் எங்கே உன் மணிமுடி வாழ்வும் எங்கே மகன் மரண தேவதையின் மடியில் உறங்குறான் பாராயோ அங்கே........ பெண் : மாளிகை வாழ்வும் எங்கே உன் மணிமுடி வாழ்வும் எங்கே பெண் : பாசமுள்ள மகன் நிழலில் தங்கிய ஆலமரம் பாராய் பாசமுள்ள மகன் ஒதுங்கி நின்ற அவன் பாதங்களைப் பாராய் எமன் பாசம் வீசிய பாதையிலே ஒரு ஆலமரம் பாராய்..... எமன் பாசம் வீசிய பாதையிலே ஒரு ஆலமரம் பாராய்..... பெண் : தரப்பை கொய்யவே சென்றான் எமன் சர்ப்பம் ரூபமாய் கொன்றான் மரண தேவதையின் மடியில் உறங்குறான் பாராயோ ...மகனை பாராயோ......
Song information
Singer: R.Balasaraswathy
Music by: K. V. Mahadevan
Release information: From Harichandra – 1968 Film (1968) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: R.Balasaraswathy
- Film / album: Harichandra – 1968 Film
- Composer: K. V. Mahadevan