Roman script

Singer : Prabhakar
Music by : Chandrabose
Male Part
Nanpargalae nanpargalae
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Male Part
Yokkiyanum pogiraai saami azhaichchaa
Pokkiriyum saagiraar thedhi kurichchaa
Idhil veedu enna kaadu ennada
Male Part
Nanpargalae nanpargalae
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Male Part
Yokkiyanum pogiraai saami azhaichchaa
Pokkiriyum saagiraar thedhi kurichchaa
Idhil veedu enna kaadu ennada
Male Part
Nanpargalae nanpargalae…
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Vaazhkkaiyilae….
Male Part
Oo….oo….kaayapatta nenjamellaam
Kaattukullae vaazhuthu
Kaalamingu pottu vachcha
Koottukullae vaaduthu
Male Part
Naadu oru kaadu pol maariyirukku
Narigalellaam medaiyil yaeriyirukku
Thottaththaiyae velithaan meya ninaichhcaa
Idhil needhi enna nermai ennadaa
Male Part
Nanpargalae nanpargalae…
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Vaazhkkaiyilae….
Male Part
Oo….oo….aadu puli aattamonnu
Naattukullae nadakkuthu
Pavappatta aadugalthaan
Vettuppattu kedakkuthu
Male Part
Aattaththaiyae maaththalaam naama nenaichchaa
Aalamaram saanjidum idi idichchaa
Vaazhum varai veeramaa vaazha
Ada veeran endrum thottrathillaiyae
Male Part
Nanpargalae nanpargalae
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Male Part
Yokkiyanum pogiraai saami azhaichchaa
Pokkiriyum saagiraar thedhi kurichchaa
Idhil veedu enna kaadu ennada
Male Part
Nanpargalae nanpargalae…
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Vaazhkkaiyilae….

தமிழ்

பாடகர் : பிரபாகர்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : நண்பர்களே நண்பர்களே
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
ஆண் : யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா
போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா
இதில் வீடு என்ன காடு என்னடா
ஆண் : நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
ஆண் : யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா
போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா
இதில் வீடு என்ன காடு என்னடா
ஆண் : நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
வாழ்க்கையிலே........
ஆண் : ஓ......ஓ....காயப்பட்ட நெஞ்சமெல்லாம்
காட்டுக்குள்ளே வாழுது
காலமிங்கு போட்டு வச்ச
கூட்டுக்குள்ளே வாடுது
ஆண் : நாடு ஒரு காடு போல் மாறியிருக்கு
நரிகளெல்லாம் மேடையில் ஏறியிருக்கு
தோட்டத்தையே வேலிதான் மேய நினைச்சா
இதில் நீதி என்ன நேர்மை என்னடா
ஆண் : நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
வாழ்க்கையிலே....
ஆண் : ஓ.....ஓ....ஆடு புலி ஆட்டமொண்ணு
நாட்டுக்குள்ளே நடக்குது
பாவப்பட்ட ஆடுகள்தான்
வெட்டுப்பட்டு கெடக்குது
ஆண் : ஆட்டத்தையே மாத்தலாம் நாம நெனைச்சா
ஆலமரம் சாஞ்சிடும் இடி இடிச்சா
வாழும் வரை வீரமா வாழ நெனைப்போம்
அட வீரன் என்றும் தோற்றதில்லையே
ஆண் : நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
ஆண் : யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா
போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா
இதில் வீடு என்ன காடு என்னடா
ஆண் : நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
வாழ்க்கையிலே......ஏ......

Song details

Music by: Chandrabose

Release information: From Kazhugumalai Kallan (1988) · Lyricist: Vaali