Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Nanba nanba

Naadu irukkum

Nilaiyai paarada

Desam kakka seidha

Thiyaagam ellaam veenada

Male Part

Dhinam dhinam kalavaram

Idhu enna suthanthiram

Enna kadhiyaagum indha desam

Male Part

Nanba nanba

Naadu irukkum

Nilaiyai paarada

Desam kakka seidha

Thiyaagam ellaam veenada

Male Part

Kodiyai kakka

Nenjil indru kaayangal

Engae sendru irakki

Veippom baarangal

Male Part

Nanba nanba

Naadu irukkum

Nilaiyai paarada

Desam kakka seidha

Thiyaagam ellaam veenada

Male Part

Nanba nanba

Naadu irukkum

Nilaiyai paarada

Desam kakka seidha

Thiyaagam ellaam veenada

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நண்பா நண்பா

நாடிருக்கும் நிலையை பாரடா

தேசம் காக்க செய்த

தியாகம் எல்லாம் வீனடா

ஆண் : தினம் தினம் கலவரம்

இது என்ன சுதந்திரம்

என்ன கதியாகும்

இந்த தேசம்

ஆண் : நண்பா நண்பா

நாடிருக்கும் நிலையை பாரடா

தேசம் காக்க செய்த

தியாகம் எல்லாம் வீனடா

ஆண் : கொடியை காக்க

நெஞ்சில் இன்று காயங்கள்

எங்கே சென்று இறக்கி

வைப்போம் பாரங்கள்

ஆண் : நண்பா நண்பா

நாடிருக்கும் நிலையை பாரடா

தேசம் காக்க செய்த

தியாகம் எல்லாம் வீனடா

ஆண் : நண்பா நண்பா

நாடிருக்கும் நிலையை பாரடா

தேசம் காக்க செய்த

தியாகம் எல்லாம் வீனடா

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Desiya Geetham (1998) · Lyricist: Vasan

Explore this song