Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male Part Namma ooru singaari Singapooru vandhaalaam Namma ooru singaari Singapooru vandhaalaam Pottu vechu poo mudichu ninnaalaam Male Part Haha namma ooru singaari Singapooru vandhaalaam Pottu vechu poo mudichu ninnaalaam Pottu vechu poo mudichu ninnaalaam Hah ah ah ahhh ahhhhhhhh Male Part Manmadhan vandhaanaam Namma sangathi sonnaanaam Manmadhan vandhaanaam Namma sangathi sonnaanaam Male Part Namma ooru singaari Singapooru vandhaalaam Pottu vechu poo mudichu ninnaalaam Pottu vechu poo mudichu ninnaalaam Hey ey ey ey heyyyy Male Part Paalaadai polaadum paapaa Epodhum na sonna ketpaa Raajaavai paarkamal roja Yemandhu ponaalo lesaa.. Naan naalai vechu thaethi vechu Ooru vittu ooru vandhu Nee indri povaeno sambo Naan moonu methai veedu katti Maadi melae unna vechu Paarkaamal povaeno sambo Male Part Manmadhan vandhaanaam Namma sangathi sonnaanaam Manmadhan vandhaanaam Namma sangathi sonnaanaam Male Part Namma ooru singaari Singapooru vandhaalaam Pottu vechu poo mudichu ninnaalaam Pottu vechu poo mudichu ninnaalaam Pa pa pa pa parappa paaaaaa Male Part Anbaana unn pechu raagam Nadaipottu nee vandhaal thaalam Sugamaana un maeni paadal Idhil enna inimel oodal Andha thevaikku neeyum sondham Dhevanuku naanum sondham Boolagam thaangathu vaamaa Namma kaadhalukku eedu solla Kaaviyathil yaarum illai Naan ondru nee ondru thammaa Male Part Manmadhan vandhaanaam Namma sangathi sonnaanaam Manmadhan vandhaanaam Namma sangathi sonnaanaam Male Part Namma ooru singaari Singapooru vandhaalaam Pottu vechu poo mudichu ninnaalaam Pottu vechu poo mudichu ninnaalaam Ra bara ra bara rabbabarabaaaaa
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ஆண் : ஹாஹா நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ஹா ஹா ஹா ஹாங் ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ஹே ஹே ஏ ஏ ஹே ஆண் : பாலாடை போலாடும் பாப்பா எப்போதும் நான் சொன்னா கேப்பா ராஜாவை பாக்காமல் ரோஜா ஏமாந்து போனாளே லேசா நான் நாளு வச்சு தேதி வச்சு ஊரு விட்டு ஊரு வந்து நீயின்றி போவேனோ சம்போ நான் மூணு மெத்தை வீடு கட்டி மாடி மேல ஒன்ன வெச்சு பாக்காமல் போவேனோ சம்போ ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் பபபபபப பபபப ஆண் : அன்பான உன் பேச்சு ராகம் நடை போட்டு நீ வந்தா தாளம் சுகமான உன் மேனி பாடல் இதிலென்ன இனிமேலும் ஊடல் அந்த தேவதைக்கு நீயும் சொந்தம் தேவனுக்கு நானும் சொந்தம் பூலோகம் தாங்காது வாம்மா இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை நானொன்று நீயொன்றுதாம்மா ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ராப்பா பாப்பா பாப்பா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Ninaithale Inikkum 1979 Film (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ninaithale Inikkum 1979 Film
- Composer: M. S. Vishwanathan